மேலும் அறிய

Twitter Blue Tick: ப்ளூ டிக்கை திரும்ப கொடுத்த ட்விட்டர் நிறுவனம்.. இன்ப அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்..!

சந்தா செலுத்தாததால் பயனாளர்களின்  ப்ளூ டிக் எனப்படும் நில நிற குறியீட்டை நீக்கிய ட்விட்டர் நிறுவனம் அதனை திரும்ப கொடுத்துள்ளது. 

சந்தா செலுத்தாததால் பயனாளர்களின்  ப்ளூ டிக் எனப்படும் நில நிற குறியீட்டை நீக்கிய ட்விட்டர் நிறுவனம் அதனை திரும்ப கொடுத்துள்ளது. 

புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட சமூகத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தகவல்களை பெற, பிற மக்களுடன் உரையாடும் தகவல் தொடர்பு சாதனங்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ட்விட்டரின் பங்கு மிகப்பெரியது. அதில் பிரபலங்கள், பிற துறைச் சாந்த முக்கிய நபர்கள் தங்களுடைய கணக்குகளை அதிகாரப்பூர்வமானது என அறிவிக்கும் வகையில் பெயருக்கு அருகில் ப்ளூ டிக் எனப்படும் நில நிற குறியீட்டுடன் செயல்பட்டு வந்தனர். 

நீக்கப்பட்ட ப்ளூ டிக் 

ஆனால் ட்விட்டர் சிஇஓ-வாக எலன் மஸ்க் செயல்பட்டு வரும் நிலையில், நிறுவனத்தின் நிதி நிலைமையை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில்  நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 என மாதக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அதேசமயம்  பணம் செலுத்தாத   பயனாளர்களுக்கு ப்ளூ டிக் முதலில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் கால அவகாசம்  ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கால நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் தான் ட்விட்டர் நிறுவனம் இந்த திட்டத்தை கையில் எடுத்திருந்தது. 

மேலும் பயனாளர்களுக்கு ப்ளூ டிக், வணிக அக்கவுண்ட்களுக்கு கோல்டன் டிக், அரசு அமைப்புகளுக்கு கிரே டிக் என 3 வகையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு விட்டரில் கட்டணம் செலுத்த அரசியல், விளையாட்டு, சினிமா என அனைத்து துறையினரின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இரு தினங்கள் கடந்த நிலையில் இன்று கட்டணம் செலுத்ததாத, அதேசமயம் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்ட பயனாளர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. 

இதனை சற்றும் எதிர்பாராத பிரபலங்கள் எப்படி இது சாத்தியமானது என புரியாமல் சந்தேகம் கலந்த தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

எலான் மஸ்க் நடவடிக்கைகள் 

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்  நீண்ட இழுத்தடிப்புக்கு பின் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.   44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி)  கைமாறிய அந்நிறுவனத்தில் ஊழியர்கள் மட்டுமல்ல, ட்விட்டர் பயனாளர்கள் கூட மஸ்க்கின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தினமும் தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வண்ணம் அவர் அதிரடியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் எஸ்யுவி - போலோ கம்பேக்?
ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் SUV - போலோ கம்பேக்?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
TN Weather News: இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
Embed widget