மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Twitter New Feature: ட்விட்டரில் விரைவில் வருகிறது வாட்ஸ் அப் ஷேர் ஆப்ஷன்! புதிய அப்டேட் இதுதான்! விவரம்!
Twitter New Feature: சமூக வலைதளமான ட்விட்டரில் புதிய அப்டேட் அறிமுகமாகியுள்ளது. இனி ட்விட்டர் பக்கத்தில் இருந்து சுலபமாக ஷேர் செய்யலாம்.
![Twitter New Feature: ட்விட்டரில் விரைவில் வருகிறது வாட்ஸ் அப் ஷேர் ஆப்ஷன்! புதிய அப்டேட் இதுதான்! விவரம்! Twitter New Feature Testing WhatsApp Share Icon Know More Details Here Twitter New Feature: ட்விட்டரில் விரைவில் வருகிறது வாட்ஸ் அப் ஷேர் ஆப்ஷன்! புதிய அப்டேட் இதுதான்! விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/08/3f24554807e49f2c51a8abd24d12571c1662644527139224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிவிட்டரில் அறிமுகமான வாட்ஸ் ஆப் அப்டேட்
Twitter New Feature: சமூக வலைதளமான ட்விட்டரில் இருந்து நேரடியாகவே வாட்ஸ் அப்பிற்கு, ட்விட்டை ஷேர் செய்ய முடியும். இதற்கு முன்னர் ட்விட்டரில் இருந்து ஷேர் ஆப்சனுக்குச் சென்று வாட்ஸ் ஆப் அல்லது நமக்கு விருப்பமான மற்றொரு சமூக வலைதளத்திற்கு ஷேர் செய்து வந்த நிலையில், தற்போது வந்துள்ள அப்டேட்டால் இனி நேரடியாக வாட்ஸ் அப்பிற்கு ட்விட்டுகளை ஷேர் செய்யலாம்.
some of you might see a WhatsApp Share icon and if you do, let us know what you think pic.twitter.com/Y23vWUPTs1
— Twitter India (@TwitterIndia) September 8, 2022
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion