மேலும் அறிய

Surgery Robot | என்னது ஆபரேஷனா? எப்படி? சிட்டி ரோபோ ஸ்டைலில் வேலையை முடித்த ரோபோ..

இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் ஒரு சவாலான செயல்முறையாகும், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் அதிக துல்லியம் மற்றும் நிலைத்தன்மையுடன் தையல்கள் போடவேண்டும்.

தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது நாளுக்கு நாள் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இதில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுவது தானாக சிந்தித்து செயல்படும் ரோபோக்கள்தான். மருத்துவ துறையில் ரோபோக்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த சூழலில் , ரோபட் ஒன்று பன்றிக்கு வெற்றிகரமாக கீ-ஹோல் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து முடித்து , பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது

.The Smart Tissue Autonomous Robot  சுருக்கமால ஸ்டார் என்று அழைக்கப்படக்கூடிய ரோபோவானது நான்கு பன்றிகளில் குடலின் இரண்டு முனைகளை இணைக்க லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.  பொதுவாக இவ்வகை அறுவை சிகிச்சைகளை செய்ய துல்லியமான அடுத்தடுத்த இயக்கங்கள் தேவைப்படுகின்றன. இதனை செய்த ரோபோ மனிதர்களை விட கச்சிதாமாக செய்து முடித்திருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆக்செல் க்ரீகர், மனித உதவியின்றி ஒரு ரோபோ லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல்முறை என்று கூறியுள்ளார்.

ஸ்டார் ரோபோவானது  நான்கு பன்றிகளின் குடல்களை மிகவும் வேகமாகவும் , துல்லியமாகவும் செய்து முடித்துவிட்டதாம். குடலின் இரண்டு முனைகளை இணைப்பது என்பது இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் ஒரு சவாலான செயல்முறையாகும், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் அதிக துல்லியம் மற்றும் நிலைத்தன்மையுடன் தையல்கள் போடவேண்டும்.  ஒரு சிறிய கை நடுக்கம் அல்லது தவறான தையல் இரத்த கசிவுகளை ஏற்படுத்தும். இது நோயாளிக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Surgery Robot | என்னது ஆபரேஷனா? எப்படி? சிட்டி ரோபோ ஸ்டைலில் வேலையை முடித்த ரோபோ..
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உதவி பேராசிரியரான க்ரீகர் இந்த ஸ்டார் ரோபோவை உருவாக்க பெரிதும் உதவியுள்ளார். என்னதான் ரோபோ தன்னிச்சையாக செயல்பட்டாலும் , உடலை கீறுவது போன்ற  மென் - திசு அறுசை சிகிச்சையை செய்வது சற்று கடினம்தான் , எனவேதான் ஸ்டார் சில வேலைகளை செய்யும் பொழுது மனிதர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்படுகிறது. ஆனால் இதற்கு குறைவான மனித தலையீடு போதுமானதாம். என்னதான் இருந்தாலும் அடுத்தடுத்து நான்கு பன்றிகளுக்கு குடல் இணைப்பு அறுவை சிகிச்சையை செய்திருக்கும் ஸ்டார் ரோபட் மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சிதான் இல்லையா.ம்ம்ம்..இன்னும் சில காலத்தில் ரோபோக்கள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்து நம்மை ஆட்சி செய்தாலும்  செய்யலாம்!!

தலைப்பு செய்திகள்

Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
ரூ. 60 ஆயிரத்தில் லைகா கேமரா! சந்தையைக் கலக்க வரும் புது ஷாவ்மி போன் – கேமரா பிரியர்களுக்கு செம ட்ரீட்!
60 ஆயிரத்தில் லைகா கேமரா! சந்தையைக் கலக்க வரும் புது ஷாவ்மி போன் – கேமரா பிரியர்களுக்கு ட்ரீட்!
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?
’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்!
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Embed widget