மேலும் அறிய

Poco M3 Pro 5G Launch | விரைவில் இந்திய சந்தையில் வெளியீடு - விலை மற்றும் அம்சங்கள் இதோ!

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் முதல் 5 ஜி ஸ்மார்ட் போன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எம் 3 ப்ரோ 5G

பிரபல போக்கோ ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. போக்கோ எம் 3 ப்ரோ 5G என்ற புதிய மாடல் பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் விரைவில் வெளியாகவுள்ளது. போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் முதல் 5 ஜி ஸ்மார்ட் போன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மடலை உலக சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மாடல் செல் போன் இந்திய சந்தையில் போக்கோ நிறுவனத்தின் பிராண்டிங் செய்யப்பட்டு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 


Poco M3 Pro 5G Launch | விரைவில் இந்திய சந்தையில் வெளியீடு - விலை மற்றும் அம்சங்கள் இதோ!

இந்நிலையில் போக்கோ நிறுவனம் தனது பட்ஜெட் மாடல் ஸ்மார்ட் போனை தற்போது வெளியிடவுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ மாடல் ஐரோப்பிய சந்தையில் 179 யூரோக்களுக்கு விற்பனையாகவுள்ள நிலையில் இந்திய சந்தையில் 15,995 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது. வரும் ஜூன் 8ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் போனை மக்கள் பிளிப்கார்ட் தலத்தில் வாங்கலாம் என்றும் போக்கோ நிறுவனம் கூறியுள்ளது. பவர் பிளாக், போக்கோ எல்லோ, கூல் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்படவுள்ளது.


Poco M3 Pro 5G Launch | விரைவில் இந்திய சந்தையில் வெளியீடு - விலை மற்றும் அம்சங்கள் இதோ!

இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.

18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
யூஎஸ்பி டைப் சி 
பின்புறம் அல்லாமல் பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
48 எம்பி மெயின் கேமரா 
2 எம்பி டெப்த் கேமரா 
2 எம்பி மேக்ரோ கேமரா 
மற்றும் 8 எம்பி செல்பி கேமரா 
ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12 தலத்தில் செயல்படும் 
6.5 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் 
கார்னிங் கொரில்லா கிளாஸ் 
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 ப்ரோசசர் 

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி

ஜூன் 8 2021 முதல் இந்த போனை பிளிப்கார்ட் தலத்தில் ஆர்டர் செய்யமுடியும். இந்நிலையில் பிரபல சியோமி செல்போன் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஸ்மார்ட் போனின் பன்னாட்டு வெளியிட்டு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில், போக்கோ ப்ராண்டில் இந்த போன் இந்திய சந்தையில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி வேரிஎண்ட்டில் உள்ளே அதே அம்சங்களோடு பிராண்ட் மட்டுமே மற்றம் செய்யப்பட்டு இந்த போன் வெளியாகவுள்ளது.  இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ் 3 ஜிடி என்ற பெயரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget