மேலும் அறிய

Aadhaar | ஆதாரில் மொபைல் எண்ணை இணைக்க புதிய திட்டம்: வீடு தேடி வரும் சேவை

உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்க, மாற்ற இனி அங்குமிங்கும் அலைய வேண்டாம். உங்கள் வீடு தேடி வந்து சேவை செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்க, மாற்ற இனி அங்குமிங்கும் அலைய வேண்டாம். உங்கள் வீடு தேடி வந்து சேவை செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட்ஸ் பேமென்ட் பேங் (IPPB) மற்றும் யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) இணைந்து இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. 

இதன்படி உங்கள் பகுதி போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம். இதற்காக 650 இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிகள் ஒரு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1.46 லட்சம் தபால் ஊழியர்களும் கிராமின் தக் சேவகர்களும் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஸ்மோர்ட் போன் வழங்கப்பட்டுள்ளன. அதில், பயோமெட்ரிக் வசதியும் உள்ளது.  

இது குறித்து, யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) சிஇஓ சவரவ் கார்க், "ஆதார் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எளிமையாக்கும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு படிநிலை தான் வீடு தேடி சென்று சேவைகளை வழங்குவது.

Aadhaar | ஆதாரில் மொபைல் எண்ணை இணைக்க புதிய திட்டம்: வீடு தேடி வரும் சேவை

இந்தியா போஸ்ட்ஸ் பேமென்ட் பேங் (IPPB) உதவியுடன் தபால் ஊழியர்களும் கிராமின் தக் சேவகர்களும் ஆதார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தங்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணைச் சேர்த்துவிட்டால் மக்கள் பல்வேறு அரசாங்கத் திட்டத்தின் நலன்களை போன் வாயிலாகவே அனுபவிக்கலாம்" என்று கூறினார்.

இதேபோல், இந்தியா போஸ்ட்ஸ் பேமென்ட் பேங் (IPPB) தலைமை செயல் அதிகாரி ஜே.வெங்கட்ராமு கூறும்போது, "ஆதார் மொபைல் எண் பணியை தபால் அலுலகங்கள் மூலம் தபால்காரர்கள், கிராமின் தக் சேவகர்கள் செய்வார்கள். டிஜிட்டல் சேவை வசதி ரீதியாக எந்த ஒரு பகுதியும் பின் தங்கியிருக்கக் கூடாது என்பதில் இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்" என்று கூறினார்.

இப்போதைக்கு ஐபிபிபி மொபைல் எண்களை அப்டேட் செய்யும் சேவையை மட்டும் மேற்கொள்ளும், விரைவில் குழந்தைகளின் பெயர் இணைப்பு போன்ற வேலைகளும் மேற்கொள்ளப்படும்.

மார்ச் 31 2021ன் படி இந்தியா முழுவதும்,  128.99 கோடி பேருக்கு யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணையவழியிலும் இணைக்கும் வசதி இருக்கிறது. 

Aadhaar | ஆதாரில் மொபைல் எண்ணை இணைக்க புதிய திட்டம்: வீடு தேடி வரும் சேவை

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:

  • உங்கள் தொலைதொடர்பு ஆபரேட்டரின் அதிகாரப்பூர்வ இணியதளத்தைப் பார்வையிடவும். 
    அதில், இணைக்கப்பட வேண்டிய உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும்.
  • ஓடிபியை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அப்போது உங்கள் திரையில், ஒப்புதல் செய்தி காண்பிக்கப்படும்.
    அதில் நீங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். 
  • மீண்டும், உங்கள் தொலைதொடர்பு ஆபரேட்டரிடமிருந்து மீண்டும் ஒரு ஓடிபி வரும்.

எல்லா விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்று அந்த OTP ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தினால் உங்கள் ஆதாருடன் உங்களின் மொபைல் எண் இணைக்கப்பெறும். 

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget