மேலும் அறிய

Netflix Lay Off : அடிமேல் அடி.. வருமானம் குறைவு.. பணிநீக்கம் செய்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய நெட்பிளிக்ஸ்!

முன்னதாக, 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்ததால் இத்தனை ஆண்டுகள் நடைமுறைப்படுத்தி வந்த சில வழக்கங்களை மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

வருவாய் குறைந்து வருவதைக் காரணமாக கூறி 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது நெட்பிளிக்ஸ்.குறிப்பாக இந்த ஊழியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

உலக அளவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வாடிக்கையாளர்களை சமீபத்தில் இழந்தது. இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்ததால் அதிர்ச்சிக்குள்ளானது அந்நிறுவனம். இதனைக் காரணமாகக் கூறி தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நெட்பிளிக்ஸின் செய்தித்தொடர்பாளர், வருமானக்குறைவுதான் ஊழியர்களின் பணி நீக்கத்துக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Netflix Lay Off : அடிமேல் அடி.. வருமானம் குறைவு.. பணிநீக்கம் செய்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய நெட்பிளிக்ஸ்!

முன்னதாக, 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்ததால் இத்தனை ஆண்டுகள் நடைமுறைப்படுத்தி வந்த சில வழக்கங்களை மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஆப் விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை வழங்கி வருகிறது. இனி விளம்பரங்களை கொடுக்கப்போவதாகவும் அதுவும் இந்த வருடத்தில் கடைசியில் இது நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2022, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது. 

இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இதுதான் திட்டம் என நெட்பிளிக்ஸ் தங்களது ஊழிகர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பாஸ்வேர்டு பகிர்தல் என்ற வசதியையும் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்போவதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது ஒருவரிடம் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் இருந்தால், அவருடைய அக்கவுண்டை, மற்ற டிவைஸ்களில், யூசர் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து பயன்படுத்தலாம். தற்போது, வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்த, இந்த பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சனில் மாற்றம் செய்ய இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர்  ரீட் ஹேஸ்டிங்ஸ்(Reed Hastings), இவ்வளவு காலமாக நெட்ஃபிளிக்ஸில் விளம்பங்கள் கிடையாது; பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சன் இருந்தது; இவைகளை பயனாளர்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், இனிவரும் காலத்தில் நெட்ஃபிளிக்ஸில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலண்டில் மேலும், 2 மில்லியன் வாடிக்கையாளர்களை இழக்கும் என கணித்துள்ளது என்றார்.

 

தலைப்பு செய்திகள்

Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget