மேலும் அறிய

இந்தியாவில் வெளியாகிறது Motorola Edge 20 Pro! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்தியாவில் Motorola Edge 20 Pro ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம், இது உலகம் முழுவதும் வெளியானதோடு, தற்போது சீனாவில் Motorola Edge S Pro என்ற பெயரில் வெளியானது.

இந்தியாவில் Motorola Edge 20 Pro ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் வெளியானதோடு, தற்போது சீனாவில் Motorola Edge S Pro என்ற பெயரில் வெளியானது. Motorola Edge 20 Pro இந்தியாவில் வெளியாகும் தகவலை மோட்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் வெளியாகியுள்ள Motorola Edge 20 Pro ஸ்மார்ட்போனில் 6.7 inch OLED display with a 144Hz refresh rate இருக்கிறது. மேலும் இது Snapdragon 870 chipset உடன், 12GB RAM வசதியும் இருக்கிறது.

மோட்டொரோலா இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரஷாந்த் மணி ட்விட்டரில் Motorola Edge 20 Pro இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் ஒருவரது கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக இந்தப் பதிவை வெளியிட்டுள்ள அவர் இதன் விலையையோ, வெளியாகும் தேதியையோ குறிப்பிடவில்லை. இந்தியாவில் Motorola Edge 20 சீரிஸ் வெளியாகியுள்ளது. இதில் the vanilla Motorola Edge 20, Motorola Edge 20 Fusion ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் 17 அன்று, இந்த இரண்டு மாடல்களும் 8GB RAM + 128GB வேரியண்ட் 29,999 ரூபாய்க்கும்,  6GB RAM + 128GB வேரியண்ட் 21,499 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.

இந்தியாவில் வெளியாகிறது Motorola Edge 20 Pro! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஜூலை மாதம் உலகம் முழுவதும் வெளியான Motorola Edge 20 Pro ஐரோப்பாவில் சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 12GB RAM + 256GB storage வசதி அமைந்துள்ளது. மேலும், இது Indigo Vegan Leather, Midnight Blue ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இதே ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB storage வேரியண்டாகவும், அதன் விலை சுமார் 28 ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

Motorola Edge 20 Pro ஆண்ட்ராய்ட் 11 ஆபரேடிங் சிஸ்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதில் 6.7 inch OLED display with a 144Hz refresh rate மற்றும் Amazon HDR சப்போர்டும் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் Snapdragon 870 chipset, 12GB of LPDDR5 RAM ஆகியவற்றோரு 256Gb ஸ்டோரேஜ் அம்சமும் இருக்கிறது. 

இந்தியாவில் வெளியாகிறது Motorola Edge 20 Pro! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் ட்ரிபிள் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது -108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 16 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவும் இருக்கிறது. செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால்களுக்கும் முன் பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமராவும் இதில் இருக்கிறது.

5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, USB Type-C port ஆகியவை இதில் வழங்கப்பட்டிருக்கும் கனெக்டிவிட்டி வசதிகள். மேலும் இதில் 4500mAh பேட்டரியும், 30W TurboPower ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget