மேலும் அறிய

Asus Vivobook Laptop: 2 இன் -1 யூஸ்.. 13.3 இன்ச் டிஸ்ப்ளே.. 9 மணிநேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி.. விவோபுக் 13  ஸ்லேட்டின் சிறப்பம்சங்கள்..!

ஆசுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘விவோபுக் 13  ஸ்லேட்டின் சிறப்பம்சங்கள் குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

லேப்டாப் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனமான, ஆசுஸ் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ‘விவோபுக் 13  ஸ்லேட்’ என்ற புதிய  லேப்டாப்பை வெளியிட்டு இருக்கிறது. இதனை 2 இன் 1  யூஸாக, அதாவது  லேப்டாப் மானிட்டரை தனியாக பிரித்து, அதனை நாம் டேபுளட்டாக பயன்படுத்த முடியும். 

இது குறித்து ஆசுஸ் நிறுவனம் கூறும் போது, “ உலகிலேயே முதன் முறையாக, 13.3 இன்ச் OLED Windows Detachable லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறோம். இந்த லேப்டாப் வாடிக்கையாளர்களுக்கு கையாளுவதற்கு எளிதாக இருப்பதோடு, எளிதாக எங்கும் எடுத்துசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியிருக்கிறது. 

Asus Vivobook Laptop: 2 இன் -1 யூஸ்.. 13.3 இன்ச் டிஸ்ப்ளே.. 9 மணிநேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி.. விவோபுக் 13  ஸ்லேட்டின் சிறப்பம்சங்கள்..!

இதனுடன் வரும் ASUS Pen 2.0 யை சார்ஜ் போடுவதற்கு ஏதுவாக, இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும் இந்த பென்னை ஒரு முறை சார்ஜ் செய்தால், 140 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். ஆசுஸ்  விவோபுக் 13  ஸ்லேட் லேப்டாப் 13.3 இன்ச் ஸ்கிரீனுடன் 16:9 OLED HDR டிஸ்ப்ளேவையும் உள்ளடக்கியுள்ளது.

இவை மட்டுமல்லாது, 1920 x 1080 ரிசோலிஷன்,  1,000,000:1  கான்ட்ராஸ்ட் ரேசியோ,  0.0005 நிட்ஸ் டீப் பிளாக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 50 வாட்ஸ்  பேட்டரியை கொண்டுள்ள இந்த லேப்டாப்பை ஒரு முறை ரிசார்ஜ் செய்யும் போது, 9 மணிநேரம் வரை லேப்டாப்பை பயன்படுத்த  முடியும். 

Asus Vivobook Laptop: 2 இன் -1 யூஸ்.. 13.3 இன்ச் டிஸ்ப்ளே.. 9 மணிநேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி.. விவோபுக் 13  ஸ்லேட்டின் சிறப்பம்சங்கள்..!

அத்துடன்170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget