மேலும் அறிய

jio airtel work from home plan: வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு கவர்ச்சி திட்டங்கள் அறிவித்த ஜியோ, ஏர்டெல்

work form home முறையில் பணியாற்றுவோருக்கு சிறப்பான திட்டங்களை ஜியோ பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் அறிவித்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசும் , நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்கின்றன.அவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு டேட்டாவின்  பங்கு முக்கியமானதாக உள்ளது.

பொதுவாக லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் பணிபுரிபவர்களுக்கு பிராட்பேண்ட் சேவைதான் வசதியாக இருக்கும் என்றாலும், அதன் விலை அதிகம் என்பதால் பலரும் தங்கள் மொபைல் வழி இணைய சேவையை மட்டுமே பயன்படுத்துகின்றனர் . இந்நிலையில்  WORK FROM HOME  முறையை ஊக்குவிப்பதற்காக‌ பிராட் பேண்ட் திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.


jio airtel work from home plan: வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு கவர்ச்சி திட்டங்கள் அறிவித்த ஜியோ, ஏர்டெல்

குறிப்பாக ஜியோ  ஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்,  எக்ஸிடெக், BSNL பாரத் ஃபைபர் உள்ளிட்ட நிறுவனங்கள் 1000 ரூபாய்க்கும் குறைவான பிராட் பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.  சில பிராட் பேண்ட் சேவைகள் டேட்டா மட்டுமல்லாது  OTT சேவையும் இணைத்து அதிரடி காட்டியுள்ளன. அதனை கீழே காணலாம்

ஜியோ ஃபைபர்  பிராட் பேண்ட்:
 
ரூ 399 திட்டம் :  இது அண்லிமிட்டட் டேட்டாவை, 30mbps  வேகத்தில் தருகிறது மேலும் இது அன்லிமிட்டட்  கால் சேவையை பெறலாம்.

 ரூ 699 திட்டம் :இது அண்லிமிட்டட் டேட்டாவை, 60mbps  வேகத்தில் தருகிறது .

ரூ 999 திட்டம் : இதன் மூலம் அன்லிமிட்டட் டேட்டா 120 mbps  வேகத்தில் கிடைக்கிறது. இலவச கால் சேவை மற்றும் , DISNEY + HOTSTAR , Z 5, PRIME VIDEO உள்ளிட்ட OTT தளத்திற்கான விஜபி சேவைகளை வழங்குகிறது.


jio airtel work from home plan: வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு கவர்ச்சி திட்டங்கள் அறிவித்த ஜியோ, ஏர்டெல்


ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்:

ரூ 499 திட்டம் : இந்த திட்டம்  மாதம் 100 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை 40 mbps வேகத்தில் அளிக்கிறது.  மேலும் விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹங்காமா  உள்ளிட்ட பிற சேவைகளை வழங்குகிறது.

ரூ 799 திட்டம்: இதன் மூலம் 70mbps   அளவிலான வேகத்தில் அன்லிமிட்டட் சேவையை பெற முடியும்,  மேலும் விங் மியூசிக்  மற்றும்  ஷா அகாடமி சேவைகளையும் பெற முடியும்.

 ரூ 999 திட்டம் : இந்த திட்டம் அன்லிமிட்டட் இணைய சேவையை , 200 mbps  வேகத்தில் வழங்குகிறது . மேலும் இலவச கால் சேவையினையும் ,  DISNEY + HOTSTAR , Z 5, PRIME VIDEO உள்ளிட்ட 14  OTT தளத்திற்கான விஜபி சேவைகளை வழங்குகிறது.

இதே போல BSNL ரூ499 , ரூ799, ரூ999  ஆகிய விலைகளில் தனது சேவைகளை வழங்கின்றன. இதே போல் எக்ஸிஸ்டன் ரூ 499( இந்த திட்டத்திற்கான வருடாந்திர  சேவையை பெற ரூ 5988 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது ), ரூ699 மற்றும் ரூ999 ஆகிய விலைகளில் தனது சேவையை வழங்கியுள்ளது.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் மாதாந்திர திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சில தனியார் நிறுவனங்களும் இது போன்ற பிளான்கள் வழங்க தயாராகி வருகின்றன. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
ரூ.30,000-க்குள் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்! 2026-ல் வாங்க சிறந்த மாடல்கள் எவை?
ரூ.30,000-க்குள் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்! 2026-ல் வாங்க சிறந்த மாடல்கள் எவை?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
Embed widget