மேலும் அறிய

உங்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரி லைக்ஸ் இனிமேல் மெசேஜாக வராது! வெளியான புதிய அப்டேட்கள்

அந்த வகையில் புதிய அப்டேட்டாக இனி நமது ஸ்டோரிகளுக்கு வரும் லைக்குகள் நமக்கு தனி மெசேஜாக வராது என்கிற அப்டேட்டை இன்ஸ்டாகிராம் தளம் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் அன்மைக்காலமாக பல்வேறு புதிய அப்டேட்களை தனது பயனாளர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் புதிய அப்டேட்டாக இனி நமது ஸ்டோரிகளுக்கு வரும் லைக்குகள் நமக்கு தனி மெசேஜாக வராது என்கிற அப்டேட்டை இன்ஸ்டாகிராம் தளம் ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை நமது ஸ்டோரியை பார்ப்பவர்கள் அதற்கு லைக் செய்தால் அது நமது இன்பாக்ஸில் நேரடி மெசேஜாக வரும். புதிய அப்டேட்டின்படி இனி அதுபோல செய்தியாக நமக்கு வராது. மேலும் நமது ஸ்டோரியை யார் பார்வையிட்டுள்ளார்கள் என்கிற வரிசையில் அது நோட்டிஃபிகேஷனாக மட்டும் இடம்பெறும்.

 

முன்னதாக, சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ்தான் பயனர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் தருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instagram’s @Creators (@creators)

அந்த வரிசையில், யூட்யூப் சானலில் உள்ள சப்ஸ்கிர்ப்ஷன் ஆப்ஷனைப் போல இனி இன்ஸ்டாகிராமிலும், சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்கான சோதனை முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.  இந்த அப்டேட் மூலம், ஃபாலோவர்ஸ் அவர்களுக்கு பிடித்த பிரபலங்களை, பார்க்க விரும்பும் கண்டெண்ட் பக்கங்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். வீடியோ கண்டெண்ட் தயாரிப்பவர்களும், சப்ஸ்கிரைப்பர்களுக்கென தனி பிரத்யேக வீடியோ அல்லது புகைப்பட கண்டெண்ட் அடங்கிய பதிவுகளை பதிவேற்றலாம்.இந்த சப்ஸ்கிரிப்ஷன் வசதி மூலம், இனி இன்ஸ்டாவில் வீடியோ / ரீல்ஸ் பதிவேற்றம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. யூட்யூபை போல, இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் ஒரு வரி விளக்கம். தொடக்கமாக, அமெரிக்காவில் இந்த அப்டேட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில், இந்தியாவுக்கு இந்த அப்டேட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
Samsung Galaxy Price Hike: சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Nissan 7 Seater SUV Launch: டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
Embed widget