மேலும் அறிய

ஆர்டிஸ்ட்களுக்காகவே இது அறிமுகம்: இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!

இன்ஸ்டாகிராம் அவ்வப்போது ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் அவ்வப்போது ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது பயனர்கள் தங்கள் இடுகைகளை வெளியிட்ட பிறகு அவர்களின் சுயவிவரத்தில் அது எவ்வாறு தோன்றும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கும். இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது இடுகைகளை முழு இடுகையாகத் தோன்றும்படி அமைக்கலாம் அல்லது செதுக்கி, க்ராப் செய்து, இடுகையின் குறிப்பிட்ட பகுதியை முன்னோட்டமாகத் தெரியும்படி தேர்ந்தெடுக்கலாம்.

தங்கள் சுயவிவரப் பக்கத்தில் தங்கள் இடுகைகள் எப்படி இருக்கும் என்பதைக் கட்டுப்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சம் எளிதாக இருக்கும்.குறிப்பாக ஆர்டிஸ்ட்களுக்கு தங்கள் படைப்பை அறிமுகம் செய்ய இது எளிதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பொழுதுபோக்கிற்காகவும் வருமான நோக்கத்திற்காகவும் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் . இதில் உள்ள ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி பலரும் பாடல்களுக்கு நடனமாடுவது , நடிப்பு திறமையை வெளிப்படுத்துவது என அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் அத்தகைய பயனாளர்களை ஊக்கிவிக்கும் விதமாக விரைவில் இன்ஸ்டாகிராம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.பிசினஸ் இன்சைடரின் வெளியிட்டுள்ள தகவலின் படி ,  ரீல்களை உருவாக்குவதை எளிதாக்கும் புதிய டெம்ப்ளேட்களை இன்ஸ்டாகிராம் சோதிக்கிறது. இந்த அம்சம், மற்ற ரீல்களில் பயன்படுத்தப்படும் வடிவங்களை நகலெடுக்கவும் அனுமதிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சமானது கடந்த ஜனவரி மாதம் டெவலப்பர்ஸ் மற்றும் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக அறிமுகமாகியுள்ளது. அதனை பயன்படுத்திய மார்க்கெட்டிங்  மேனேஜர் மற்றும்  சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்க ஜோசபின் ஹில் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். ”அதன்படி நான் தேடும் ஒரு விஷயம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில், டிக் டாக்கின்  ஆடியோ ஒத்திசைவை  போன்றே உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் டெக் க்ரஞ்சிடம் பேசுகையில், "ரீல்களை உருவாக்குவதை எளிதாக்குவதற்கான புதிய வழிகளில் தாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றும் ஏற்கனவே இருக்கும் டெம்ப்லேட்டை பயன்படுத்தி எப்படி ஒரு ரீல்ஸை உருவாக்குவது என்பது குறித்து சோதனை செய்து வருகிறோம் என தெரிவித்தார். விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த வசதி பல ரீல்ஸ் கிரியேட்டர்களை கவரும் என தெரிகிறது. மேலும் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் இந்த வசதி கிடைக்கும் என எதிரார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
Samsung Galaxy Price Hike: சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
Putin: பிரதமர் மோடிக்கு பாராட்டு; நேட்டோவுக்கு எச்சரிக்கை; ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன.?
பிரதமர் மோடிக்கு பாராட்டு; நேட்டோவுக்கு எச்சரிக்கை; ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன.?
ICC World Cup 2027 schedule: ODI உலகக் கோப்பை அட்டவணை - இந்திய அணியின் போட்டி தேதி, எதிரணி, மைதான விவரங்கள்
ODI உலகக் கோப்பை அட்டவணை 2027 - இந்திய அணியின் போட்டி தேதி, எதிரணி, மைதான விவரங்கள்
Pulsar NS400Z Launched: DUKE-க்கு நேரடி சவால்.! அறிமுகமானது சக்திவாய்ந்த பஜாஜ் பல்சர் NS400Z; விலை, அம்சங்கள் என்ன.?
DUKE-க்கு நேரடி சவால்.! அறிமுகமானது சக்திவாய்ந்த பஜாஜ் பல்சர் NS400Z; விலை, அம்சங்கள் என்ன.?
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
TN Registrar Office: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
Embed widget