மேலும் அறிய

Whatsapp | வாட்ஸ்-அப்பில் ஒருவரின் நம்பரை Save பண்ணாமலேயே மெசேஜ் அனுப்பமுடியுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

வாட்ஸ் அப் செயலியில் ஒருவரின் நம்பரை Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்புவதால், தேவையின்றி பலரின் நம்பர்கள் நம் மொபைல்ஃபோனில் வைத்திருக்கத் தேவையில்லை

Whatsapp-இல் ஒருவரின் நம்பரை Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்புவதற்கான வசதிகள் உள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையில்லாத எண்ணினை மொபைலில் சேமிக்கத்தேவையில்லை.

வாட்ஸ் அப் செயலி மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகிவிட்டது. தனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது தொடங்கி தற்போது மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கான லிங்கினை அனுப்புவதற்கும் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது இந்த வாட்ஸ் அப். அந்தளவிற்கு அதன் வாட்ஸ் அப் செயலியின் பயன்பாடு மக்களிடம் அதிகரிக்க தொடங்கிவிட்டது.  நாம் தற்போது வாட்ஸ் அப்பில் யாராவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப விரும்பினால் முதலில் அந்த நம்பரை நம்முடைய மொபைலில் ஏதாவது பெயரினைக்கொடுத்து சேமிக்க வேண்டியதாக இருக்கிறது. அதன் பிறகு தான் நாம் அந்த நம்பருக்கு மெசோஜினை அனுப்ப முடியும் என்ற முறை இருந்தது. ஆனால் ஏற்கனவே நம்முடைய மொபைலில் 100-க்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் இருக்கும் போது தேவையில்லாத எண்களை சேமிக்க வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படும். 

உதாரணமாக.ஆன்லைனில் நீங்கள் ஏதாவது ஷாப்பிங் செய்யவோ அல்லது ஏதாவது டாக்குமெண்ட் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பர் நமக்கு  அடிக்கடி தேவைப்படுவதில்லை. மேலும் அவர்களின் நம்பரை நாம் சேவ் செய்ய விரும்புவதும் இல்லை இருந்தாலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேமித்த பிறகு தான் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால் அத்தகைய நம்பரை சேவ் (save) செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.  

  • Whatsapp | வாட்ஸ்-அப்பில் ஒருவரின் நம்பரை Save பண்ணாமலேயே மெசேஜ் அனுப்பமுடியுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.

பிறகு உங்கள் பிரௌசரில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.

xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோர்களோ அந்த எண்ணினை என்டர் செய்ய வேண்டும். 918023560787 என்று டைப் செய்துக்கொள்ள வேண்டும்.

தற்போது நம்முடைய ஸ்க்ரீனில்  அரட்டைக்கு செல் (continue to chat) என்று பச்சை நிறப்பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும்.

இதனையடுத்து தானாகவே நம்முடைய வாட்ஸ் அப் செயலி திறந்து நாம் எந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்ப விரும்புகிறோமோ? அந்த பகத்திற்கு சென்றுவிடும். தொடர்ந்து நாம் நம்பரை சேவ் செய்யாமலே நம்முடைய மெசேஜினை அனுப்பிக்கொள்ளலாம்.

WhatsAppNumber என்பதற்குப் பதில் நம்பர் டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

இந்த வழிமுறைகளைப்பயன்படுத்தி நம்முடைய  மொபைல் போனில் தேவையில்லாத எண்களை சேவ் செய்யாமல், வாட்ஸ் அப் மெசேஜினை எளிதாக அனுப்ப முடியும். மேலும் தற்போது  அதிகரித்து வரும் யூசர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!
Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!
Samsung Galaxy வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்.. வந்தது One UI 9.0 Beta!
Samsung Galaxy வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்.. வந்தது One UI 9.0 Beta!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
Embed widget