ஹோண்டாவின் இரண்டு புதிய மாடல் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம்

பலரும் எதிர்பார்த்த தனது BS6 அப்டேட் இரண்டை ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது

FOLLOW US: 

இறுதியாக பலரும் எதிர்பார்த்த தனது BS6 அப்டேட் இரண்டை ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. குறைந்த அளவில் மாசு உண்டாக்கும் இரண்டு மிடில் வெயிட் பைக்குகளை இந்திய சந்தையில் இரண்டு மாடல்கள்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. 8.61 மற்றும் 8.88 லட்ச விலையியல் ஹோண்டா CBR 650R மற்றும் ஹோண்டா CB 650R ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. ஹோண்டாவின் இரண்டு புதிய மாடல் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம்

மேற்குறிப்பிட்ட இரண்டு மாடல் பைக்குகளும் இரண்டு நிறங்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 2021 ஹோண்டா CB 650R பைக் கேண்டி குரோம்ஸ்பியர் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் வெளியாகி உள்ளது. 2021 ஹோண்டா CBR 650R பைக் கிராண்ட் பிரிக் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கும்.ஹோண்டாவின் இரண்டு புதிய மாடல் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம்

இரண்டு பைக்குகளும் 649cc என்ஜின் கொண்ட நிலையில் ஹோண்டா CB 650R 206 கிலோ எடையும் ஹோண்டா CBR 650R அதைவிட 5 கிலோ அதிக எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று அறிமுகமான இந்த வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.   

Tags: Honda Honda CBR650R Honda CB650R Honda india

தொடர்புடைய செய்திகள்

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!

Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!

Xiaomi MI Watch Launch | சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Xiaomi MI Watch Launch | சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Airtel 5G | இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..!

Airtel 5G | இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது