மேலும் அறிய

Google: சூப்பர் வசதி! கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Multi search tool - இனி புகைப்படத்துடன் தேடலாம்!

தற்போது கருப்பு திராவிடன் என்பது ட்ரெண்டிங்கில் இருக்கிறது அல்லவா. அதனால் அதே டிசைனில் கறுப்பு நிற அடை வேண்டும் என விரும்பினால்....

பிரபல தேடுபொறி மற்றும் இயங்குதள நிறுவனமான கூகுள் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது . அந்த வகையில் தற்போது கூகுள் தனது தளத்தில் பல தேடல் ( multi-search) என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது,  இதன் மூலம் ஒரே நேரத்தில் உரை மற்றும் படங்களைப் பயன்படுத்த மக்களை அனுமதிக்கிறது.

தற்போது அமெரிக்காவில் பீட்டா வெர்சன் அறிமுகமாகியுள்ளது. முதற்கட்டமாக ஆங்கிலத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. இதன் மூலம் உரையாக மட்டுமல்லாமல் , படங்களாகவும் தங்களது தேடலை பயனாளர்கள் பெறலாம். multi-search வசதி மூலம் உங்களுக்கு முன்னால் உள்ள ஒரு பொருளைப் பற்றி நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம் அது  வண்ணமாக இருக்கலாம் அல்லது ஒரு  பிராண்டாக இருக்கலாம் அல்லது ஒரு காட்சியாக கூட இருக்கலாம்.அதன் மூலம் உங்கள் தேடலை செம்மைப்படுத்திக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Google: சூப்பர் வசதி! கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Multi search tool - இனி புகைப்படத்துடன் தேடலாம்!
தொடங்குவதற்கு, Android அல்லது iOS இல் Google பயன்பாட்டைத் திறந்து, லென்ஸ் கேமரா ஐகானைத் தட்டி, உங்கள் ஸ்கிரீன் ஷாட்களில் ஒன்றைத் தேடவும். உங்கள் கேலரியில் இருக்கும் ஏதாவது புகைப்படங்களை தேர்வு செய்த பின்னர்  மேலே swipe செய்து  "+ Add to your search"  என்னும் வசதியை கிளிக் செய்து உங்களது உரையை பதிவிட வேண்டும். உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு ஊதா நிற ஆடை இருக்கிறது என வைத்துக்கொள்ளுவோ. தற்போது கருப்பு திராவிடன் என்பது ட்ரெண்டிங்கில் இருக்கிறது அல்லவா. அதனால் அதே டிசைனில் கறுப்பு நிற அடை வேண்டும் என விரும்பினால் . உங்களது ஊதா நிற ஆடையின் புகைப்படத்தை பதிவிட்டு , உரையில் பிளாக் என பதிவிட்டால் போதும் , அந்த டிசைனில் கருப்பு நிற ஆடை எங்கு கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.

Google: சூப்பர் வசதி! கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Multi search tool - இனி புகைப்படத்துடன் தேடலாம்!

இந்த வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்திய கூகுள் “செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்களால் இவை அனைத்தும் சாத்தியமாகின்றன, இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மிகவும் இயற்கையான மற்றும் உள்ளுணர்வு வழிகளில் புரிந்துகொள்வதை இன்னும் எளிதாக்குகிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும் தேடலில் உள்ள எங்களின் சமீபத்திய AI மாடல் -- நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முடிவுகளை மேம்படுத்த, MUM  ( கேள்விகளுக்கான தகுந்த பதிலை கொடுப்பதற்காக கூகுள் உருவாக்கிய அல்காரிதம்தான் மம் ) மூலம் இந்த அம்சத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,"என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வசதி தற்போது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy Price Hike: சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
சாம்சங் கேலக்ஸி பிரியர்களே நோட் பண்ணுங்க.! எகிறிய விலை; எந்தெந்த மாடல், எவ்வளவுன்னு தெரியுமா.?
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!
Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget