மேலும் அறிய
Advertisement
Apple WWDC 2021 LIVE : தொடங்கியது Apple-இன் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் லைவ் ஸ்ட்ரீமிங்!
புதிய தயாரிப்புகளைக் குறித்த அறிமுகத்தைக் கொடுக்கும் Apple WWDC Event 2021 லைவ் ஸ்ட்ரீமிங் தொடங்கியது
புதிய தயாரிப்புகளைக் குறித்த அறிமுகத்தைக் கொடுக்கும் Apple WWDC Event 2021 லைவ் ஸ்ட்ரீமிங் தொடங்கியது
Apple Live Streaming-ஐ எதிர்பார்த்துக்கொண்டிருந்த Apple ப்ராடக்ட் ரசிகர்கள் பலரும், இந்த லைவ் ஸ்ட்ரீமிங் ஈவண்ட் குறித்த ஏற்கனவே பல விஷயங்களும், எதிர்பார்ப்புகளும் நிலவி வந்த நிலையில், Apple Glass launching குறித்து நிறையவே பேசப்பட்டது. Homepod speaker Range தொடங்கி Airtag வரை பல விஷயங்களைக் குறித்தும், எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், அடிக்கடி தங்கள் கேட்ஜெட்டுகளை மாற்றுபவர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்திருக்கிறது இந்த லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்வு.
இந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி ஆனது ஆப்பிள்.காம் வலைத்தளம், ஆப்பிள் டிவி பயன்பாடுமற்றும் ஆப்பிள் டெவலப்பர் பயன்பாடு மூலமாகவும் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion