மேலும் அறிய

Amazon Republic Day Sale: தினமும் தேவைதான்.. மொத்தமா வாங்கிட்டா அதிக லாபம்! அமேசான் தள்ளுபடியில் மளிகை பொருட்கள்!!

கிரேட் ரீபப்ளிக் டே சேல் என்ற பெயரில் ஜனவரி 17 முதல் நாளை வரை பல சலுகைகளை அமேசான் தளம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து  சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் அமேசான் தளம் குடியரசு தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.  கிரேட் ரீபப்ளிக் டே சேல் என்ற பெயரில் ஜனவரி 17 முதல் நாளை வரை பல சலுகைகளை அமேசான் தளம் அறிவித்துள்ளது.  

வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடை வகைகள், பேஷன் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வீட்டுக்கு பயன்படும் மளிகைப்பொருட்களும் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் குறைவான விலையில் அமேசானில் கிடைக்கிறது.

Lizol Disinfectant Surface & Floor Cleaner Liquid, 5L
வீட்டு தரையை சுத்தம் செய்யும் திரவமான லைசால்169 விலை குறைவாக கிடைக்கிறது. 5லிட்டர் கேன் 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

https://amzn.to/3qFM9Tb

Harpic Disinfectant Toilet Cleaner Liquid, 1L
டாய்லெட் க்ளீனருக்கு பெயர் போன ஹார்பிக் ரூ.80 விலை குறைவாக கிடைக்கிறது. ரூ.561 மதிப்புள்ள ஹார்பிக் ரூ.480க்கு கிடைக்கிறது.

https://amzn.to/3FTlxCF

Amazon Republic Day Sale: தினமும் தேவைதான்.. மொத்தமா வாங்கிட்டா அதிக லாபம்! அமேசான் தள்ளுபடியில் மளிகை பொருட்கள்!!

Surf Excel Matic Top Load Liquid Detergent, 2L
துணி துவைக்க பயன்படும் சர்ஃப் எக்ஸல் டிரெட்ஜெண்ட் லிகுவுட்  ரூ.60 விலை குறைவாக அமேசான் விற்பனையில் உள்ளது.  ரூ.390 க்கு கிடைக்கும் 2லிட்டர் லிகுவுட் தற்போது ரூ.330க்கு கிடைக்கிறது.

https://amzn.to/3FHJU6b

Tata Tea Premium, 1500g
ஒன்றரை கிலோ டாடா  டீ ப்ரீமியம் 29% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.499ஆகும். இதன் வழக்கமான விலை ரூ.705. கிட்டத்தட்ட ரூ.200 தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://amzn.to/3Kkaiqh

Country Bean Instant Coffee Powder, Pack of 4
4 வகையான கண்ட்ரி பீன் இன்ஸ்டண்ட் காஃபி தற்போது ரூ.899க்கு கிடைக்கிறது. இதன் வழக்கமான விலை ரூ.1300 ஆகும். கிட்டத்தட்ட ரூ.400 தள்ளுபடியில் இது கிடைக்கிறது.

https://amzn.to/3IjsQF2

Borges Olive Oil Extra Light Flavour, 2L:
ஆலிவ் ஆயில் விரும்பிகளுக்கு இது நல்ல ஆஃபராக இருக்கும். 2லிட்டர் ஆலிவ் ஆயில் ரூ.1175 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வழக்கமான விலையை விட 55% குறைவானது.

https://amzn.to/3GJPSVd
Amazon Republic Day Sale: தினமும் தேவைதான்.. மொத்தமா வாங்கிட்டா அதிக லாபம்! அமேசான் தள்ளுபடியில் மளிகை பொருட்கள்!!

Himalaya Baby Body Lotion, 400ml

400மிலி அளவு கொண்ட ஹிமாலயா பேபி பாடி லோஷன் ரூ.155க்கு கிடைக்கிறது. இது 44% தள்ளுபடியில் கிடைக்கும் விலையாகும்.

https://amzn.to/3qFnSwr

Pampers All round Protection Pants, XL
XL சைஸ் பேம்பர்ஸ் ரூ.1883க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் வழக்கமான விலை ரூ.2899 ஆகும். கிட்டத்தட்ட ரூ.1016 தள்ளுபடியில் இது கிடைக்கிறது.

https://amzn.to/3GHFa1H

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget