மேலும் அறிய

Amazon Prime Day Sale 2021: அதிரடி ஆஃபர்களை அறிவித்த அமேசான்.. விலை குறைப்பு விவரங்கள்!

அமேசான் ப்ரைம் விற்பனையில் பல்வேறு கேட்டகிரியில் பல பொருட்களை புதிதாகவும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பிரைம் நாள் விற்பனை (prime day sale )தேதியை அறிவித்தது. ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான இந்த ஆஃபர் இன்று 12 மணிக்கு தொடங்கி 27-ஆம் தேதி நள்ளிரவு முடிவடைகிறது. இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை அறிவித்துள்ளது. பல்வேறு கேட்டகிரியில் பல பொருட்களை புதிதாகவும் அறிமுகப்படுத்தியுள்ளது.

லேப்டாப்:
 
Lenovo IdeaPad Slim 5 லேப்டாப் ரூ.24500 வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதுAsus VivoBook 15 (2020)

மாடலுக்கு ரூ.11ஆயிரம் வரையிலான தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது

HP Ryzen 5 Gaming Laptopக்கு ரூ.9031 வரை தள்ளுபடி

AppleMacBook Air 2020 வாங்க விருப்பம் என்றால் இதுதான் சரியான நேரம், இப்போது வாங்கினால் உங்களுக்கு ரூ.7910 வரை தள்ளுபடி கிடைக்கும்

Dell vostro 3405 மாடலுக்கு 10% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

Amazon Prime Day Sale 2021:  அதிரடி ஆஃபர்களை அறிவித்த அமேசான்.. விலை குறைப்பு விவரங்கள்!

ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்ஸ்:

போட் ஏர்டோப்ஸ் 441 மாடலுக்கு 70% வரை ப்ளாட் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது

போட் ராக்கர்ஸ் 255 மாடல் 70% வரை தள்ளுபடியில் கிடைக்கும்

JBL சார்ஜ் 3 ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைத்தால் உடனே வாங்குங்கள். உங்களால் ரூ.5540 வரை சேமிக்க முடியும்.

saregama carvaan mini அமேசானில் 16% வரை ஆஃபரில் கிடைக்கிறது.

Sony-xb12 வைர்லஸ் எஸ்ட்ரா பேஸ் ப்ளுடூத் ஸ்பீக்கர் 36% தள்ளுபடியில் கிடைக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிட்னஸ் ட்ராக்கர்:

boAt Flash Edition Smartwatch விலையில் 64% வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது

Noise ColorFit Pulse Smartwatch விலையில் பாதிக்கு பாதி குறைக்கப்பட்டுள்ளது. ப்ளாட் 50% ஆஃபர் என்ற வகையில் விலை குறைப்பு

லிமிடெட் எடிசனான ஒன் ப்ளஸ் பேண்டான Steven Harrington Edition -க்கு 23% ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது
Amazdit GTS2mini ஸ்மார்ட் வாட்ச்க்கு ரூ.3500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

Apple Watch SE மாடலுக்கு ரூ.5ஆயிரம் வரை ஆஃபர் அறிவிப்பு

Amazon Prime Day Sale 2021:  அதிரடி ஆஃபர்களை அறிவித்த அமேசான்.. விலை குறைப்பு விவரங்கள்!

டேப்லட்ஸ்:

ஆப்பிள் ஐபேட் ஏர் 2020 டேப்லட்ஸ்க்கு ரூ.7000 வரை தள்ளுபடி அறிவிப்பு

லெனோவா டேப் M10க்கு 43% வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது

Lenovo Tab Yoga Duet 7 ரூ.35ஆயிரத்துக்கும் விலை குறைவாக கிடைக்கிறது

சாம்சங் Galaxy Tab A7 Liteக்கு 17% வரை தள்ளுபடிஅறிவிக்கப்பட்டுள்ளது

ஆப்பிள் ஐபேட் மினி வாங்கினால் ரூ.7 ஆயிரம் வரை தள்ளுபடி 

ப்ரைம் டே விற்பனையை முன்னிட்டு சில ஆன்லைன் விளையாட்டுகளையும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அமேசான் நடத்தி வருகிறது. 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
Embed widget