மேலும் அறிய

Airtel Broadband plans: நச்சுனு இருக்கு! புதிய சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்.. விவரங்கள் இதோ!

ஏர்டெல் நிறுவனம் அன்லிமிட்டெட் பிராண்ட்பேண்ட் இண்டெர்நெட் பிளான்கள், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்கள், டிவி சேனல்கள், ஏர்டெல் பிளாக் முதலான அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமான திட்டங்களை அறிவித்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வீடுகளில் பயன்படுத்துவதற்கான அன்லிமிட்டெட் பிராண்ட்பேண்ட் இண்டெர்நெட் பிளான்கள், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்கள், டிவி சேனல்கள், ஏர்டெல் பிளாக் முக்கியத்துவம் கொண்ட கேர் முதலான அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமான திட்டங்களை அறிவித்துள்ளது. 699 ரூபாய் தொடக்க விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டங்கள் 1599 ரூபாய் வரை கிடைக்கின்றன. 

சூப்பர் ப்ளான்..

தொடக்க விலையான 699 ரூபாய் பிளான் மூலம் 40 Mbps அன்லிமிட்டெட் இண்டெர்நெட் வசதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை கிடைக்கின்றன. இவற்றோடு Airtel Xstream Premium மூலமாக சுமார் 14 ஓடிடி தளங்களில் பார்வையிட முடியும். SonyLIV, ErosNow, Lionsgate Play, Hoichoi, ManoramaMax, Shemaroo, Ultra, HungamaPlay, EPICon, DivoTV, Klikk, Nammaflix, Dollywood, Shorts TV ஆகிய ஓடிடி தளங்களை இதன்மூலம் பயன்படுத்தலாம். மேலும், Airtel 4K Xstream Box மூலமாக சுமார் 350 தொலைக்காட்சி சேனல்களையும் கண்டுகளிக்கலாம். 

Airtel Broadband plans: நச்சுனு இருக்கு! புதிய சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஏர்டெல் பிராட்பேண்ட்.. விவரங்கள் இதோ!

மற்றொரு பேக்கேஜான 1099 பிளான் மூலமாக 200 Mbps வேகம் கொண்ட அன்லிமிட்டெட் இண்டர்நெட் வசதி, அமேசான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் முதலானவை கிடைக்கின்றன. இவற்றோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள 14 ஓடிடி தளங்களைப் பயன்படுத்தும் Airtel Xstream Premium வசதி, சுமார் 350 தொலைக்காட்சி சேனல்களைக் காண உதவும் Airtel 4K Xstream Box ஆகியவையும் இந்தப் பேக்கெஜில் கிடைக்கின்றன. 

இதே வரிசையில் வரும் மற்றொரு பேக்கேஜான 1599 பிளான் மூலமாக ரீசார்ஜ் செய்வோருக்கு 300 Mbps வேகம் கொண்ட அன்லிமிட்டெட் இண்டர்நெட் வசதி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசார் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் முதலானவை கிடைக்கின்றன. முந்தைய இரண்டு பிளான்களைப் போலவே, இந்தப் பிளான் வாங்குவோருக்கும் 14 ஓடிடி தளங்களின் ஆக்சஸ் கொண்ட Airtel Xstream Premium வசதி, 350 தொலைக்காட்சி சேனல்களைக் காண உதவும் Airtel 4K Xstream Box ஆகியவையும் வழங்கப்படுகின்றன. 

மேலும், ஏர்டெல் இணையச் சேவையை வாங்கும் போது, முதல் கட்டமாக  Airtel 4K Hybrid TV Box கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் இணையத்தில் 3333GB வரை பயன்படுத்திக் கொள்ள FUP வழங்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget