மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Hockey Semi Finals: 3-2 என முன்னிலை பெற்றது பெல்ஜியம்!
49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்திய ஹாக்கி. இன்று நடைபெற்று வரும் அரை இறுதி போட்டியில், பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடி வருகிறது.
LIVE
Key Events
Background
இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இன்று நடைபெற்று வரும் அரை இறுதி போட்டியில், பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடி வருகிறது.
08:08 AM (IST) • 03 Aug 2021
ஹாக்கி அரை இறுதி போட்டியை ரசித்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி
08:08 AM (IST) • 03 Aug 2021
இரண்டாவது கோல் அடித்து சமன் செய்த பெல்ஜியம்
08:07 AM (IST) • 03 Aug 2021
பெனால்டிகளை தடுத்து கொண்டே இருந்த இந்திய அணி
08:07 AM (IST) • 03 Aug 2021
இரண்டாவது கோல் அடித்து இந்தியாவுகு லீட் கொடுத்த மந்தீப், அந்த பேக் ஃபிப்!
07:12 AM (IST) • 03 Aug 2021
இந்திய அணி விவரம்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion