மேலும் அறிய

Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக் பதக்க பட்டியல் - இந்தியர்களுக்கான இன்றைய போட்டிகள், தங்கம் வெல்வாரா மனு பாக்கர்?

Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் இன்றைய எந்தெந்த போட்டிகளில், எப்போது இந்தியர்கள் களமிறங்குகிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பதக்க பட்டியல் நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், முதல் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, மூன்று தங்கம், 2 வெள்ளி பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 2 தங்கப் பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், ஒரு தங்கப் பதக்கத்துடன் அமெரிக்க மூன்றாவது இடத்திலும் உள்ளது.

வ.எண் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஆஸ்திரேலியா 3 2 0 5
2 சீனா 2 0 1 3
3 அமெரிக்கா 1 2 2 5
4 ஃபிரான்ஸ் 1 2 1 4
5 தென்கொரியா 1 1 1 3
6 பெல்ஜியம் 1 0 1 2
6 ஜப்பான் 1 0 1 2
6 கஜகஸ்தான் 1 0 1 2
9 ஜெர்மனி 1 0 0 1
9 ஹாங்காங் 1 0 0 1

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:

பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று (எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென்), பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று (பி.வி. சிந்து), ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று (சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி), பெண்கள் இரட்டையர்கு ரூப் சுற்று (தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா) | மதியம் 12 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் ரைபிள் பெண்கள் தகுதிச்சுற்று (இலவேனில் வளரிவன், ரமிதா ஜிண்டால்) | மதியம் 12:45 முதல்

வில்வித்தை: மகளிர் அணி சுற்று 16 (தீபிகா குமார், அங்கிதா பகத், பஜன் கவுர்) | மதியம் 1 மணி முதல்

படகோட்டுதல்: ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் ரெப்கேஜஸ் (பால்ராஜ் பன்வார்) | மதியம் 1:06 முதல்

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் (சரத் கமல், ஹர்மீத் தேசாய்) & பெண்கள் ஒற்றையர் (மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா) 64வது சுற்று | மதியம் 1:30 மணி முதல்

குத்துச்சண்டை: ஆண்கள் 51 கிலோ (அமித் பங்கல்) 32 சுற்று | மதியம் 2:30 மணி முதல் (அடுத்த நாள் காலை வரை தொடரும்)

நீச்சல்: ஆண்கள் 100மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ் (ஸ்ரீஹரி நடராஜ்) | மதியம் 2:30 மணி முதல்

நீச்சல்: பெண்களுக்கான 200மீ ஃப்ரீஸ்டைல் ​​ஹீட்ஸ் (தினிதி தேசிங்கு) | மதியம் 2:30 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் ரைபிள் ஆடவர் தகுதி (சந்தீப் சிங், அர்ஜுன் பாபுதா) | மதியம் 2:45 முதல்

குத்துச்சண்டை: ஆண்கள் 71 கிலோ (நிஷாந்த் தேவ்) 32 சுற்று | பிற்பகல் 3:02 முதல்

துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் இறுதிப் போட்டி (மனுபாக்கர்) | மாலை 3:30 மணி முதல்

டென்னிஸ்: முதல் சுற்று போட்டிகள் | ஆண்கள் ஒற்றையர் (சுமித் நாகல்), ஆண்கள் இரட்டையர் (ரோஹன் போபண்ணா மற்றும் என். ஸ்ரீராம் பாலாஜி) | மாலை 3:30 மணி முதல்

குத்துச்சண்டை: பெண்களுக்கான 50 கிலோ (நிகாத் ஜரீன்) சுற்று 32 | மாலை 4:06 மணி முதல்

வில்வித்தை: மகளிர் அணி காலிறுதி (தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர்) Vs ஃபிரான்ஸ்/நெதர்லாந்து | மாலை 5:45 முதல்

வில்வித்தை: மகளிர் அணி அரையிறுதி (காலிறுதியில் வெற்றி பெற்றால்) | இரவு 7:17 மணி முதல்

வில்வித்தை: மகளிர் அணி வெண்கலப் பதக்கப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 8:18 மணி முதல்

வில்வித்தை: மகளிர் அணி தங்கப் பதக்கப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 8:41 மணி முதல்

நீச்சல்:  ஆண்கள் 100மீ பேக்ஸ்ட்ரோக் அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | அதிகாலை 1:02 மணி முதல்

நீச்சல்: பெண்களுக்கான 200மீ ஃப்ரீஸ்டைல் ​​அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | அதிகாலை 1:20 மணி முதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள்கள்.. சறுக்கல்களும் சாதனைகளும்!
பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள்கள்.. சறுக்கல்களும் சாதனைகளும்!
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
RG Kar Protest: இறங்கி வந்த மம்தா - மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு - கொல்கத்தா கமிஷ்னர் உட்பட 3 பேர் மாற்றம்
RG Kar Protest: இறங்கி வந்த மம்தா - மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு - கொல்கத்தா கமிஷ்னர் உட்பட 3 பேர் மாற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள்கள்.. சறுக்கல்களும் சாதனைகளும்!
பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள்கள்.. சறுக்கல்களும் சாதனைகளும்!
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு - பெரும் பரபரப்பு
RG Kar Protest: இறங்கி வந்த மம்தா - மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு - கொல்கத்தா கமிஷ்னர் உட்பட 3 பேர் மாற்றம்
RG Kar Protest: இறங்கி வந்த மம்தா - மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு - கொல்கத்தா கமிஷ்னர் உட்பட 3 பேர் மாற்றம்
பொது இடங்களில் இனி தயக்கம் வேண்டாம்.. பெண்களுக்கான கழிப்பறைகள்.. இத்தனை வசதிகள் இருக்கா!
பொது இடங்களில் இனி தயக்கம் வேண்டாம்.. பெண்களுக்கான கழிப்பறைகள்.. இத்தனை வசதிகள் இருக்கா!
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
Sep 17 Movies : விடுமுறையை கே டிவியில் தொடங்கி விஜய் டிவியில் முடியுங்கள்...இன்று டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்
Sep 17 Movies : விடுமுறையை கே டிவியில் தொடங்கி விஜய் டிவியில் முடியுங்கள்...இன்று டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்
டோல்கேட் பூத் கண்ணாடிகள் உடைப்பு.. பரனூர் சுங்கச்சாவடியில் பதற்றம்..‌ நடந்தது என்ன ?
டோல்கேட் பூத் கண்ணாடிகள் உடைப்பு.. பரனூர் சுங்கச்சாவடியில் பதற்றம்..‌ நடந்தது என்ன ?
Embed widget