மேலும் அறிய
RCB vs DC LIVE : டெல்லி அணிக்கு எதிரான போட்டி : பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணியும், டூ பிளிசஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன.
Key Events

டெல்லி vs பெங்களூர்
Background
ஐ.பி.எல். தொடரின் 27ஆவது ஆட்டத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ள இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப...
23:51 PM (IST) • 16 Apr 2022
RCB vs DC LIVE : டெல்லி அணிக்கு எதிரான போட்டி : பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
23:16 PM (IST) • 16 Apr 2022
RCB vs DC LIVE : டெல்லி அணிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவையாக உள்ளது.
22:59 PM (IST) • 16 Apr 2022
RCB vs DC LIVE : 15 ஓவர் முடிவில் டெல்லி அணி 115/ 5
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
22:39 PM (IST) • 16 Apr 2022
RCB vs DC LIVE : 66 ரன்களில் வார்னர் அவுட்.. கழட்டிய ஹசரங்கா!
பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரன் குவித்த வார்னர் ஹசரங்கா வீசிய 12 வது ஓவரில் 66 ரன்களில் LBW முறையில் அவுட்டானார்.
22:22 PM (IST) • 16 Apr 2022
RCB vs DC LIVE : டீம்தான் மாறுச்சு... ஆளு அதே வார்னர்தான்! அரைசதம் கடந்து மிரட்டல்
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் கடந்து வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement