மேலும் அறிய

MI vs SRH IPL 2023: பெரும் கனவில் மும்பை.. வில்லனாய் மாறுமா ஹைதராபாத்.. ஹெட் டூ ஹெட் ஒரு பார்வை..!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறையும் வெற்றி கண்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தமாகவே இன்னும் இரண்டு லீக் போட்டிகளே உள்ள நிலையில், அதுவும் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொள்ள மும்பை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும். 

MI vs SRH ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறையும் வெற்றி கண்டுள்ளது. அதேபோல் கடந்த 6 போட்டிகளின் முடிவில் மும்பை அணி 4 முறையும், ஹைதராபாத் அணி 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. கேமரூன் கிரீன் அரைசதத்தின் உதவியால் மும்பை அணி 193 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

MI vs SRH புள்ளிவிவரங்கள்: 

புள்ளிவிவரங்கள் மும்பை  ஹைதராபாத் 
அதிகபட்ச ஸ்கோர் 235 193
குறைந்த பட்ச ஸ்கோர் 87 96
முதல் பேட்டிங் வெற்றி 4
2வது பேட்டிங் வெற்றி 4 5
அதிக ரன்கள் கீரன் பொல்லார்ட் (431) டேவிட் வார்னர் (524)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இஷான் கிஷன் - 84  டேவிட் வார்னர் - 90
அதிக விக்கெட்கள் ஜஸ்பிரித் பும்ரா (16) புவனேஷ்வர் குமார் (17)
சிறந்த பந்துவீச்சு  அல்சாரி ஜோசப் (6/12) ஜேசன் ஹோல்டர் (4/52)

இரு அணிகளின் முழு விவரம்:

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், ரித்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால், விஷ்ணு வினோத், குமார் கார்த்திகேயா, ராமன்தீப் சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராகவ் கோயல், அர்ஷத் கான், டெவால்ட் ப்ரீவிஸ், அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், ஷம்ஸ் முலானி, திலக் வர்மா, டுவான் ஜான்சன், சந்தீப் வாரியர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ராகுல் திரிபாதி , க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, மயங்க் தாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி, டி நடராஜன், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால், சன்விர் சிங், அகேல் ஹொசைன், மார்கோ ஜான்சன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஆதில் ரஷீத், அன்மோல் ரஷித், மாலிக், உபேந்திர யாதவ், சமர்த் வியாஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Virat Kohli: அவுட்டாக்குனது ஒரு குத்தமா? சங்வான் மீது கோலி ரசிகர்கள் சைபர் அட்டாக்!
Virat Kohli: அவுட்டாக்குனது ஒரு குத்தமா? சங்வான் மீது கோலி ரசிகர்கள் சைபர் அட்டாக்!
நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் - ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்
நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டிய வாலிபர் - ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
அஜித்துடன் விபத்தில் சிக்கிய அனுபவம்...நடிகர் ஆரவ் பகிர்ந்த தகவல்
அஜித்துடன் விபத்தில் சிக்கிய அனுபவம்...நடிகர் ஆரவ் பகிர்ந்த தகவல்
Embed widget