மேலும் அறிய

MI vs RR, IPL 2023: ஐபிஎல் 1000வது போட்டி.. சரித்திரம் படைக்க போகும் மும்பை - ராஜஸ்தான் பிளேயிங் லெவன்

ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் விளையாடும் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள், தங்களது பிளேயிங் லெவன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் விளையாடும் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள், தங்களது பிளேயிங் லெவன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

மும்பை - ராஜஸ்தான் மோதல்:

ஐபிஎல் 16 வது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமாடும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இத போட்டியானது மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும். ஐபிஎல் வரலாற்றில் ஆயிரமாவது போட்டியான இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இரண்டு அணிகளும் தங்களது பிளேயிங் லெவன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விவரம்:  ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித் , பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான், ஆர்ச்சர்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

நேஹல் வதேரா, ரமன்தீப் சிங், திலக் வர்மா, முலானி, விஷ்னு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர் 

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் விவரம்:  ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

டொனோவான், முருகன் அஷ்வின், ரியன் பராக், குல்தீப் சென், குல்தீப் யாதவ்

சொதப்பும் மும்பை:

இரண்டு தோல்விகளுடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தற்போது இரண்டு தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. கடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மிரட்டும் ராஜஸ்தான்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

நேருக்கு நேர்:

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 14 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 முறையும் வெற்றி கண்டுள்ளது.  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளது. இதில், 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியும், 3 முறை தோல்வியும் கண்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Embed widget