மேலும் அறிய

IPL LSG vs GT LIVE: கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட லக்னோ; குஜராத் த்ரில் வெற்றி..!

IPL LSG vs GT LIVE: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
IPL LSG vs GT LIVE: கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட லக்னோ; குஜராத் த்ரில் வெற்றி..!

Background

ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடையேயான போட்டிகள் மற்றும் அதன் முடிவுகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

லக்னோ - குஜராத் மோதல்:

வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ல்கனோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டுகளிக்கலாம். முன்னதாக இந்த அணிகள் ஏற்கனவே மோதியுள்ள போட்டிகளின் முடிவை சற்றி விரிவாக பார்க்கலாம்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு தான் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகமாகின. இதனால் இதுவரை இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலுமே குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. லக்னோ மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுவது இதுவே முதல்முறையாகும்.  உள்ளூர் மைதானத்தில் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள லக்னோ அணி, அதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. 

ஸ்கோர் விவரங்கள்:

குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 158

லக்னோ அணிக்கு எதிராக குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 161

குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 82

லக்னோ அணிக்கு எதிராக குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 161

தனிநபர் சாதனைகள்:

லக்னோ அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் - தீபக் ஹூடா, 82 ரன்கள்

குஜராத் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் - சுப்மன் கில், 63 ரன்கள்

லக்னோ அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் - ஆவேஷ் கான், 3 விக்கெட்கள்

குஜராத் அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் - ரஷித் கான்,5 விக்கெட்கள்

லக்னோ அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் - டி காக், 2 கேட்ச்கள்

குஜராத் அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் - சாஹா,2 கேட்ச்கள்

நடப்பு தொடரில் இதுவவரை:

நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் அணியோ  5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றை போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

19:24 PM (IST)  •  22 Apr 2023

IPL LSG vs GT Live Score: குஜராத் வெற்றி..!

வெற்றி பெற வேண்டிய போட்டியில் படுமோசமான பேட்டிங்கினால் லக்னோ அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 

18:49 PM (IST)  •  22 Apr 2023

IPL LSG vs GT Live Score: பூரான் அவுட்..!

களமிறங்கியது முதல் தடுமாறிய ஒஊரான் 7 பந்தில் 1 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். 

18:38 PM (IST)  •  22 Apr 2023

IPL LSG vs GT Live Score: விக்கெட்..!

23 பந்தில் 23 ரன்கள் சேர்த்த குருனல் பாண்டியா நுர் பந்துப் வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

18:32 PM (IST)  •  22 Apr 2023

IPL LSG vs GT Live Score: 100 ரன்கள்..!

சிறப்பாக ஆடி வரும் லக்னோ அணி 13.1 ஓவர்களில் 100 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:28 PM (IST)  •  22 Apr 2023

IPL LSG vs GT Live Score: கே.எல். ராகுல் அரைசதம்..!

சிறப்பாக ஆடி வரும் கே.எல் ராகுல் 38 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget