டான்ஸ் ஆடினால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

Published by: ராஜேஷ். எஸ்

நடனம் ஆடுவதால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

நடனம் உங்களை உற்சாகப்படுத்துகிறது.

நடனம் மூளைக்கும் ஒரு சிறந்த பயிற்சி.

உடலில் வலிமையை அதிகரிக்க உதவுகிறது

தினமும் அரை மணி நேரம் நடனமாடுவதன் மூலம் உங்கள் கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

நடனம் ஆடுவதால் மன அழுத்தம் குறையும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

மகிழ்ச்சியாக இருக்க தினமும் அரை மணி நேரம் நடனமாடுங்கள்.

எந்த வயதினராக இருந்தாலும் நடனமாடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.