மேலும் அறிய

IPL 2024 Points Table: 4வது இடத்திற்கு சரிந்த சென்னை.. வெளியேறிய மும்பை.. புள்ளிப் பட்டியலில் யாரின் ஆதிக்கம்..?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. 166 ரன்கள் என்ற இலக்கை 58 பந்துகளில் துரத்தி ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி சரித்திரம் படைத்தது. இதன் காரணமாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிகர ரன்-ரேட் கணிசமாகக் குறைந்தது. 

மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு வெளியே செல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஐபிஎல் 2024ல் MI இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், 12 புள்ளிகளைப் பெறும்.

முதல் 4 இடங்களில் யார் யார்..? 

ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உள்ளது. தற்போது இரு அணிகளும் தலா 16 புள்ளிகளை பெற்றுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான அபார வெற்றிக்கு பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், தற்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  நான்காவது இடத்திற்கு சரிந்தது. 

இந்தநிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

புள்ளிகள்

ரன் ரேட்

1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

11

8

3

16

+1.453

2

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

11

8

3

16

+0.476 

3

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

12

7

5

14

+0.406

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

11

6

5

12

+0.700

5

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

12

6

6

12

-0.316

6

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

12

6

6

12

-0.769

7

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

11

4

7

8

-0.049

8

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

11

4

7

8

-0.187

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

12

4

8

8

-0.212

10

குஜராத் டைட்டன்ஸ் (GT)

11

4

7

8

-1.320

அதிக ரன்கள் - ஆரஞ்சு கேப்: 

1.  விராட் கோலி (RCB): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 542 ரன்கள், சராசரி: 67.75, ஸ்ட்ரைக் ரேட்: 148.08, 4s: 48, 6s: 24
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 541 ரன்கள் சராசரி : 60.11, ஸ்ட்ரைக் ரேட்: 147.01, 4s: 57, 6s: 16
3.  டிராவிஸ் ஹெட் (SRH): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 533 ரன்கள், சராசரி: 53.30 , ஸ்ட்ரைக் ரேட்: 201.89, 4s: 61,
4. சஞ்சு சாம்சன் (RR): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 471 ரன்கள், சராசரி: 67.29, ஸ்ட்ரைக் ரேட்: 163.54, 4s: 44, 6s: 23
5. சுனில் நரைன் (KKR): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 461 ரன்கள், சராசரி : 91.41 ஸ்ட்ரைக் ரேட்: 183.66, 4s: 46, 6s: 32

அதிக விக்கெட்கள் - பர்பிள் கேப்: 

1.  ஜஸ்பிரித் பும்ரா (MI): 12 போட்டிகள், 47.5 ஓவர்கள், 18 விக்கெட்கள், சராசரி: 16.50, ரன்கள்: 297, 5-ஃபெர்ஸ்: 1.
2. ஹர்ஷல் படேல் (PBKS): 11 போட்டிகள், 37.0 ஓவர்கள், 17 விக்கெட்டுகள், சராசரி: 21.29, ரன்கள்: 362, 4-ஃபெர்ஸ்: 0.
3. வருண் சக்ரவர்த்தி (KKR): 11 போட்டிகள், 40 ஓவர்கள், 16 விக்கெட்டுகள், சராசரி: 21.87, ரன்கள்: 350, 4-ஃபெர்ஸ்: 0.
4. டி நடராஜன் (SRH) : 9 போட்டிகள், 35.2 ஓவர்கள், 15 விக்கெட்டுகள், சராசரி: 21.20, ரன்கள்: 318, 4-ஃபெர்ஸ்: 1.
5. அர்ஷ்தீப் சிங் (PBKS): 11 போட்டிகள், 39.2 ஓவர்கள், 15 விக்கெட்கள், சராசரி: 26.40, ரன்கள்: 396, 4 -ஃபெர்ஸ்: 1.

ஐபிஎல் 2024ல் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், பும்ரா அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget