மேலும் அறிய

IPL 2024 Points Table: தொடர்ந்து 3-வது இடத்தில் சென்னை.. லக்னோ எந்த இடத்தில்? முழு அட்டவணை இதோ!

IPL 2024 Points Table: லக்னோவின் வெற்றி மற்றும் சென்னையின் தோல்விக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம்.. 

ஐபிஎல் 2024ன் 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் லக்னோயின் வெற்றி மற்றும் சென்னையின் தோல்விக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம்.. 

ஐபிஎல் 2024ல் லக்னோவின் நான்காவது வெற்றி இதுவாகும். இதன்மூலம்,  8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.123. லக்னோ இதுவரை 7 போட்டிகளில் விளையாடி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்னையும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, லக்னோவுக்கு எதிராக இந்த சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. தோல்விக்குப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.529 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

முதல் 4 இடங்களில் எந்தெந்த அணிகள் உள்ளன..?

ராஜஸ்தான் பல நாட்களாகவே தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே தலா 8 புள்ளிகளுடன் இரண்டு, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. கொல்கத்தாவின் நிகர ரன் விகிதம் +1.399 மற்றும் ஹைதராபாத் நிகர ரன் விகிதம் +0.502. 

மற்ற அணிகளின் நிலைமை என்ன..? 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 6, 7 மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளன. டெல்லி நிகர ரன் ரேட் -0.074, மும்பை நிகர ரன் ரேட் -0.133 மற்றும் குஜராத் நிகர ரன் ரேட் -1.303 ஆகும். மூன்று அணிகளும் (டெல்லி, மும்பை மற்றும் குஜராத்) இதுவரை தலா 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன. 

பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை தலா போட்டிகளில் விளையாடியுள்ளன. பஞ்சாப் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  

அட்டவணை: 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

பாயிண்ட்ஸ்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

7

6

1

0

12

+0.677

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

6

4

2

0

8

+1.399

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

7

4

3

0

8

+0.502

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

6

4

2

0

8

+0.502

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

7

4

3

0

8

+0.123

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

7

3

4

0

6

-0.074

7

மும்பை இந்தியன்ஸ் (MI)

7

3

4

0

6

-0.133

8

குஜராத் டைட்டன்ஸ் (GT)

7

3

4

0

6

-1.303

9

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

7

2

5

0

4

-0.251

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  (RCB)

7

1

6

0

2

-1.185

ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி (RCB) - 7 போட்டிகள், 361 ரன்கள், சராசரி: 72.2
2. ரியான் பராக் (RR) - 7 போட்டிகள், 318 ரன்கள், சராசரி: 63.6
3. ரோஹித் சர்மா (MI) - 7 போட்டிகள், 297 ரன்கள், சராசரி: 49.5
4. KL ராகுல் (KKR) - 7 போட்டிகள், 286 ரன்கள், சராசரி: 40.85
5. சஞ்சு சாம்சன் (RR) - 7 போட்டிகள், 276 ரன்கள், சராசரி: 55.20

ஐபிஎல் 2024 ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ஆர்சிபி ஜாம்பவான் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

பர்பிள் கேப்: 

1. ஜஸ்பிரித் பும்ரா (MI) - 7 போட்டிகள், 13 விக்கெட்டுகள், எகானமி: 5.96
2. ஜெரால்ட் கோட்ஸி (MI) - 7 போட்டிகள், 12 விக்கெட்கள், எகானமி: 9.92
3. யுஸ்வேந்திர சாஹல் (RR) -  7 போட்டிகள், 12 விக்கெட்டுகள், எகானமி 8.34
4. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK) - 6 போட்டிகள், 11 விக்கெட்டுகள், எகானமி: 9.41
5. ஹர்ஷல் படேல் (PBKS) - 7 போட்டிகள், 10 விக்கெட்டுகள், எகானமி: 10.11

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget