மேலும் அறிய

MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம் - இன்று மாறுமா?

MI, IPL 2024: ஐ.பி.எல். தொடரில் 11 ஆண்டுகளாக தொடரும் மோசமான சாதனையை மும்பை அணி இன்று முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MI, IPL 2024: ஐ.பி.எல். தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல், மும்பை அணி தவித்து வருகிறது.

மும்பை அணி:

ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்றது, தொடர்ந்து எல்லா சீசன்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என பல்வேறு சாதனைகளை படைத்த அணி மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத வலுவான அணியாகவும் உள்ளது. ஜெயசூர்யா, சச்சின், ரோகித் சர்மா என பல ஜாம்பவான்கள் இந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஆனால், கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு, ஒருமுறை கூட லீக் சுற்றில் தனது முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறவில்லை. 2013ம் ஆண்டிற்கு பிறகு 5 கோப்பைகளை கைப்பற்றி இருந்தாலும், 11 ஆண்டுகளில் ஒருமுறை கூட முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

குஜராத்தை வீழ்த்துமா மும்பை?

இந்நிலையில் இன்று மும்பை அணி நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில், குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வென்று, கடந்த 11 ஆண்டுகளாக முதல் லீக் போட்டியில் வெல்ல முடியவில்லை, என்ற மோசமான சாதனையை மும்பை அணி தகர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

11 ஆண்டுகளாக தொடரும் மோசமான சாதனை:

  • 2013ல் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், அந்த சீசனில் தான் மும்பை அணி முதல்முறையாக கோப்பையை வென்றது
  • 2014ல் அபுதாபியில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
  • 2015ல் ஈடன் கார்டனில் நடைபெற்ற மும்பை அணியை கொல்கத்தா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 2016ல் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 2017ல் புனேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை புனே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 2018ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • 2019ல் வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. 
  • 2020ல் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது
  • 2021ல் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது
  • 2022ல் பிரபோர்னில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. 
  • 2023ல் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMDK Alliance : ’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்? - பரபரப்பு தகவல்கள்..!
’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்?
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
ABP Premium

வீடியோ

AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY
DMDK Join DMK Alliance | பழம் நழுவி பாலில் விழுந்தது கலைஞர் கேட்டும் வராத DMDK தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Amar Prasad Reddy | ”இது அதிமுக கோட்டையா? இந்தியா மோடி கோட்டை” அதிமுக தொண்டர் vs அமர்பிரசாத்
Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance : ’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்? - பரபரப்பு தகவல்கள்..!
’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்?
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
DMK alliance plan: தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்
தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய அறிவிப்பு.! வெளியான முக்கிய அரசாணை
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய அறிவிப்பு.! வெளியான முக்கிய அரசாணை
திமுகவுடன் முதன்முதலாய் தேமுதிக; எத்தனை தொகுதி? எங்கெங்கே? எம்.பி. சீட் உண்டா? பிரேமலதா பேட்டி
திமுகவுடன் முதன்முதலாய் தேமுதிக; எத்தனை தொகுதி? எங்கெங்கே? எம்.பி. சீட் உண்டா? பிரேமலதா பேட்டி
DMDK - DMK: கடைசி நேர ட்விஸ்ட்... திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. ஷாக்கான இபிஎஸ் தரப்பு!
DMDK - DMK: கடைசி நேர ட்விஸ்ட்... திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. ஷாக்கான இபிஎஸ் தரப்பு!
Embed widget