மேலும் அறிய

IPL Final Lowest Score: ஐ.பி.எல். இறுதிப்போட்டி வரலாற்றில் இதுதான் கம்மி! மிக மோசமான வரலாறு படைத்த SRH!

KKR vs SRH IPL Final 2024: கொல்கத்தாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மிக மோசமான வரலாறு படைத்துள்ளது.

கடந்த இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு, இன்று ஐ.பி.எல். 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். ஆனால், இதுதான் அனைத்திலும் தவறாக போனது. 

113 ரன்களுக்கு ஆல் அவுட்:

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாகவே கேப்டன் பாட் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தனர். 

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்களும், ஸ்டார்க் மற்றும் ஹர்திச் ராணா தலா 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர். இதுபோக, வைபவ், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மூவரும் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். 

ஐ.பி.எல். வரலாற்றிலே குறைவான ஸ்கோர்:

கொல்கத்தாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மூலம், இதுவரை நடந்த 17 ஐபிஎல் போட்டிகளில் இதுவே இறுதிப்போட்டியில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோராக பதிவானது. 

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மிகக் குறைந்த ஸ்கோர்:

  1. 113 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை 2024 *
  2. 125/9 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா 2013
  3. 128/6 ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத் 2017
  4. 129/8 மும்பை இந்தியன்ஸ் vs ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் -ஹைதராபாத் 2017

ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் குறைந்தபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 

ஆண்டு அணிகள் எதிரணி ஸ்கோர் வெற்றி பெற்ற அணி
2024 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 113 இனிமேல்தான் முடிவு
2017 மும்பை இந்தியன்ஸ் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் 129/8 மும்பை வெற்றி
2022 ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் 130/9 குஜராத் வெற்றி
2009 டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  143/6 டெக்கான் வெற்றி
2013 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் 148/9 மும்பை வெற்றி 
2019 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் 149/8 மும்பை வெற்றி
2020 டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் 156/7 மும்பை வெற்றி
2008 சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் 163/5 ராஜஸ்தான் வெற்றி
2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் 168/5 சென்னை வெற்றி
2018 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் 178/6 சென்னை வெற்றி
2012 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 190/3 கொல்கத்தா வெற்றி

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் 2024ல் சீசனில் 287 ரன்களை அடித்த அதிகபட்ச ஸ்கோரையும், 113 ரன்களை அடித்து குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget