மேலும் அறிய

GT vs MI, Match Highlights: பாவமாய் பறிபோன விக்கெட்கள்.. ஆரம்பம் முதலே மீளாத மும்பை.. கெத்தாக வெற்றிபெற்ற ஹர்திக் படை..!

IPL 2023, GT vs MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

IPL 2023, GT vs MI: ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகின்றனர். முதலில் டாஸ் வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 

குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக சுப்மல் கில் 56 ரன்களும், மில்லர் 46 ரன்களும், அபினவ் மனோகர் 42 ரன்களும் எடுத்திருந்தனர். மும்பை அணி சார்பில் சாவ்லா அதிகபட்சமாக 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 


208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேற, ரஷித் கான் 8வது ஓவர் வீசி 13 ரன்களில் இஷான் கிஷன் மற்றும் 2 ரன்களில் திலக் வர்மாவை வெளியேற்றினார்.

அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 7.6 ஓவர்களில் 43 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேமரூன் க்ரீன் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து நூர் அகமது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற, அதேஓவரிம் டிம் டேவிர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். 

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்தார். தொடர்ந்து, நெஹல் வெதாரா மற்றும் பியூஸ் சாவ்லா இணைந்து மும்பை அணியின் வெற்றிக்காக போராட தொடங்கினர். இருவரும் அவ்வபோது சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விரட்ட, 17 ஓவர்களில் மும்பை அணி 135 ரன்களை எடுத்திருந்தது. 


17. 1 பந்தில் பியூஸ் சாவ்லா 18 ரன்கள் எடுத்து வெளியேற, மும்பை அணிக்கு 17 பந்திகளில் 73 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ச்சியாக மோகித் சர்மா வீசிய அதே ஓவரில் நெஹல் வெதாரா 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

கடைசி ஓவரில் அர்ஜூன் டெண்டுல்கர் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்களில் வெளியேற, கடைசி 2 பந்தில் மும்பை அணிக்கு 56 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி இரண்டு பந்தும் டாட்டாக அமைய, குஜராத் டைட்டன்ஸ் அணி இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இவங்க மனுஷங்கதானா? பவர் பிளேயில் இத்தனை ரன்களா? பஞ்சாப்பை துவம்சம் செய்த 'ஹெட் - அபிஷேக்' ஜோடி
இவங்க மனுஷங்கதானா? பவர் பிளேயில் இத்தனை ரன்களா? பஞ்சாப்பை துவம்சம் செய்த 'ஹெட் - அபிஷேக்' ஜோடி
MS Dhoni IPL: இக்கட்டான நிலையில் சிஎஸ்கே.. எப்போது களமிறங்குகிறார் தோனி? வந்தது அப்டேட்
MS Dhoni IPL: இக்கட்டான நிலையில் சிஎஸ்கே.. எப்போது களமிறங்குகிறார் தோனி? வந்தது அப்டேட்
CSK vs DC: மீண்டு வருமா சென்னை? 'செக்' மேட் யாருக்கு? டெல்லி கேபிட்டல்ஸூடன் இன்று மோதல்!
CSK vs DC: மீண்டு வருமா சென்னை? 'செக்' மேட் யாருக்கு? டெல்லி கேபிட்டல்ஸூடன் இன்று மோதல்!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Manifesto: “சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
“சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
“லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TESLA Affordable SUV: EV கார் வாங்க பிளான் பண்றவங்களுக்கு குட் நியூஸ்.! டெஸ்லா களமிறக்கும் மலிவான SUV; எப்போ வரும்.?
EV கார் வாங்க பிளான் பண்றவங்களுக்கு குட் நியூஸ்.! டெஸ்லா களமிறக்கும் மலிவான SUV; எப்போ வரும்.?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Embed widget