மேலும் அறிய
SRH vs GT Score Live : ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!
IPL 2022 SRH vs GT Score Live :சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- குஜராத் டைட்டன்ஸ்
Background
இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். புள்ளி பட்டியலில் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 8 வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது.
00:06 AM (IST) • 12 Apr 2022
வில்லியம்சன் நிதான அரைசதம்... பூரன் அடியில் தெறித்த பந்துகள்... ஹைதராபாத் அணி அதிரடி வெற்றி!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
23:01 PM (IST) • 11 Apr 2022
SRH vs GT Score Live : வில்லியம்சன் அவுட்...
ஹர்திக் பாண்டியா வீசிய 17 வது ஓவர் முதல் பந்தில் வில்லியம்சன் 57 ரன்களில் வெளியேற, 23 பந்துகளில் ஹைதராபாத் அணிக்கு 33 ரன்கள் தேவையாக இருந்தது.
Load More
Tags :
IPL CSK Rcb Mi DC Indian Premier League Kkr Srh Rr PBKS Ipl 2022 Ipl 2022 Schedule Ipl 2022 News IPL 2022 LIVE LSG GT IPL Season 15அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















