மேலும் அறிய
Advertisement
MI vs RCB Live: 79/2 முதல் 111/10 வரை ; 32 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை படுதோல்வி
துபாய் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதுகின்றன,
LIVE
Key Events
Background
ஐ.பி.எல். தொடரின் 39வது ஆட்டம் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதுகின்றன,
ஐ.பி.எல். வரலாற்றில் 6 முறை சாம்பியனான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணி 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
00:01 AM (IST) • 27 Sep 2021
இரட்டை இலக்க ரன்களை எடுக்காத மும்பை அணியின் 8 பேட்ஸ்மேன்கள்... 32 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பெங்களூரு பவுலிங் யூனிட்
23:59 PM (IST) • 26 Sep 2021
மடமடவென சரிந்த விக்கெட்டுகளால் 111 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது மும்பை
23:59 PM (IST) • 26 Sep 2021
இந்த சீசனின் முதல் ஹாட் - ட் ரிக் விக்கெட்டுகளை எடுத்தார் ஹர்ஷல் பட்டே. போட்டியின் 17வது ஓவரில் ஹர்டிக், பொல்லார்டு, ராகுல் சஹார் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள்
23:57 PM (IST) • 26 Sep 2021
சூர்யகுமார் யாதவ் அவுட்
23:57 PM (IST) • 26 Sep 2021
க்ருணால் பாண்டியா அவுட்
Load More
Tags :
IPL Ipl 2021 Rohit Sharma Rcb Mumbai Indians Mi Royal Challengers Bangalore Virat Kohli Dubai International Stadium MI Vs RCB IPL 2021 Match 39அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion