மேலும் அறிய
IPL CSK vs RR :இமாலய இலக்கை எட்டிப்பிடித்த ராஜஸ்தான்...!
அபுதாபியில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் உடனடி தகவல்களை கீழே உடனுக்குடன் பெறலாம்
Key Events

சாம்சன் - தோனி
Background
ஐ.பி.எல். 2021ம் தொடரின் 47வது போட்டியில் அபுதாபி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
23:21 PM (IST) • 02 Oct 2021
இமாலய இலக்கை எட்டிப்பிடித்த ராஜஸ்தான்...!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 பந்துகள் மீதம் வைத்து 190 ரன்களை குவித்து சென்னைக்கு எதிராக இமாலய வெற்றியை பெற்றது.
23:06 PM (IST) • 02 Oct 2021
24 பந்தில் 20 ரன்கள்..! விறுவிறுப்பான கட்டத்தில் ராஜஸ்தான்- சென்னை ஆட்டம்..!
சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 20 ரன்கள் தேவைப்படுகிறது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த நிலையில் களத்தில் ஷிவம் துபேவும், கிளென் பிலிப்சும் உள்ளனர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு




















