மேலும் அறிய

RR vs GT Score LIVE: பழிக்குப்பழி.. ராஜஸ்தானை ஊதித்தள்ளி குஜராத் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

LIVE

Key Events
GT vs RR score live updates gujarat titans vs rajasthan royals ipl 2023 live streaming ball by ball commentary RR vs GT Score LIVE: பழிக்குப்பழி.. ராஜஸ்தானை ஊதித்தள்ளி குஜராத் அபார வெற்றி
குஜராத் - ராஜஸ்தான் மோதல்

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் சீசன்:

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவின் பல போட்டிகள் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கணிக்க முடியாத அளவில் உள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்திற்கு முட்டி மோதி வருகின்றன.

குஜராத் - ராஜஸ்தான் மோதல்

இப்படியான நிலையில் இன்று நடக்கும் 48வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. 

புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பு சீசனில் குஜராத் அணி 10 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடம் 4வது இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மைதானம் எப்படி? 

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 49 போட்டிகள் நடந்துள்ளன. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 32 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அதிகப்பட்சமாக 202 ரன்களை எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி குறைந்த ஸ்கோராக 92 ரன்களை பதிவு செய்துள்ளது. அதேசமயம் சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த இரு அணிகளும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச அணி:

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஸ்வா லிட்டில் 

22:24 PM (IST)  •  05 May 2023

குஜராத் வெற்றி..

13.5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது

22:18 PM (IST)  •  05 May 2023

100 ரன்களௌ கடந்த குஜராத்

12 ஓவர்கள் முடிவில் 103 ரன்களை கடந்த குஜராத்

22:11 PM (IST)  •  05 May 2023

பாண்ட்யா அதிரடி..

கேப்டன் பாண்ட்யா அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி வருகிறார்

22:06 PM (IST)  •  05 May 2023

கிடைத்தது மிதல் விக்கெட்..

இம்பேக்ட் பிளேயரான கில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

22:03 PM (IST)  •  05 May 2023

ராஜஸ்தான் தடுமாற்றம்..

8.3 ஓவர்கள் முடிந்தும் குஜராத் அணியின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் ராஜஸ்தான் போராடி வருகிறது

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Embed widget