மேலும் அறிய

IPL Playoff Tickets: சேப்பாக்கத்தில் பிளே ஆஃப்.. ஆன்லைன் மூலம் மட்டுமே.. இன்று 12 மணிக்கு டிக்கெட் விற்பனை..!

சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என நேற்று அணி நிர்வாகம் அறிவித்தது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் லீக் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி வருகின்ற 21ம் தேதியுடன் முடிவடைகிறது. லீக் போட்டியின் முடிவுகளை பொறுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுகளில் மோதும். 

புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி முதலாவது தகுதி சுற்று போட்டியில் வருகின்ற 23ம் தேதியும், 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் வருகின்ற 24ம் தேதியும் மோதுகின்றன. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்தநிலையில், சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என நேற்று அணி நிர்வாகம் அறிவித்தது. ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டர்களில் விற்பனை செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருக்க வேண்டிய அவசியம் போன்ற பிரச்சினைகலை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சூழலில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டி டிக்கெட்கள் இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. 

ஐபிஎல் 2023 பிளேஆஃப் அட்டவணை:

  • தகுதிச் சுற்று 1: சேப்பாக்கம், சென்னை, மே 23, செவ்வாய்க்கிழமை - இரவு 7:30 மணி
  • எலிமினேட்டர்: சேப்பாக்கம், சென்னை, மே 24, புதன்கிழமை - இரவு 7:30 மணி
  • தகுதிச் சுற்று 2: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத், மே 26, வெள்ளிக்கிழமை - இரவு 7:30 மணி
  • இறுதிப்போட்டி: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத், மே 28, ஞாயிறு - இரவு 7:30 மணி

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget