மேலும் அறிய

WCT20 World Cup 2023: அனல் பறக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே பாக்., -ஐ எதிர்கொள்ளும் இந்தியா: முழு லிஸ்ட்!

WC T20 World Cup 2023: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 10, 2023 அன்று தொடங்கவுள்ளது. 

இதில் இந்திய அணி பிப்ரவரி 12ஆம்  தேதி பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டவுனில் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது.  இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரையில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி குரூப் 2 இல் இடம்பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளும்,  இறுதிப் போட்டி பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலக்கோப்பையில் போட்டியிட அனைத்து அணிகளும் தென் ஆப்ரிக்காவுக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. 

வரலாற்றில் முதல்முறையாக, 2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.  கேப் டவுன், க்கெபர்ஹா மற்றும் பார்லில் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
 
குழுக்கள்:
 
குரூப் ஏ - ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா
 
குரூப் பி - இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்
 
இந்திய அணி:
 
ஹர்மன்ப்ரீத் கவூர் (கேப்டன்) ஸ்மிருதி மந்தனா,  ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே
 
இந்திய அணியின்  போட்டிகள்
 
இந்தியா vs பாகிஸ்தான், 12 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
 
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், பிப்ரவரி 15 - மாலை 6:30 PM IST
 
இந்தியா vs இங்கிலாந்து, பிப்ரவரி 18 - மாலை 6:30 PM IST
 
இந்தியா vs அயர்லாந்து, பிப்ரவரி 20 - மாலை 6:30 PM IST
 
அரையிறுதி 1 - A1 vs B2, 23 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
 
அரையிறுதி 2 - A2 vs B1, 24 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
 
இறுதி - SF 1 vs SF 2 வெற்றியாளர், 26 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
 
டெலிகாஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
 
2023 டி20 மகளிர் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் உள்ள டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது, அதேபோல்,  டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 
 
லீக் போட்டிகாளுக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் அதாவது வார்ம்-அப் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள்:

பிப்ரவரி 6, 2023 (திங்கட்கிழமை)

  • நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் (பிற்பகல் 1:30)
  • இலங்கை  vs அயர்லாந்து  (பிற்பகல் 1:30)
  • தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து (மாலை 6:00 மணி)
  • ஆஸ்திரேலியா vs இந்தியா (மாலை 6:00 மணி)
  • பாகிஸ்தான் vs பங்களாதேஷ் (மாலை 6:00 மணி)

பிப்ரவரி 8, 2023 (புதன்கிழமை)

  • அயர்லாந்து vs ஆஸ்திரேலியா (பிற்பகல் 1:30)
  • இங்கிலாந்து vs நியூசிலாந்து (பிற்பகல் 1:30)
  • பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா (மாலை 6:00 மணி)
  • வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா (மாலை 6:00 மணி)
  • பங்களாதேஷ் vs இந்தியா (மாலை 6:00 மணி)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பக்கூடிய தளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget