மேலும் அறிய

T20 Worldcup 2022: டி20 உலகக்கோப்பை : அனுபவ வீரர்களும் இளைஞர் பட்டாளமும் இணைந்த இந்தியா-பாகிஸ்தான் அணி!

பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள மிக குறைந்த வயதுடைய இளம் வீரர் இவர்தான்.

கிரிக்கெட் ரசிகர்கள்  மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவ வீரர்களும், இளம் பட்டாளமும் இணைந்து உள்ளன.
அனுபவ வீரர்களைக் கொண்ட மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007ல் முதல் 'டி-20' உலக கோப்பையை வென்றது.

அபோது இந்திய அணி வீரர்களின் சராசரி வயது 23.6. 'டி-20' உலக கோப்பைத் தொடரில் பங்கேற்றதில் இது தான் இளமையான இந்திய அணியாக இருக்கிறது. 2009ல் இந்திய அணி வீரர்களின் சராசரி வயது 24.2 ஆக இருந்தது. 2010ல் 25.8 ஆக அதிகரித்தது. 2012ல் 28.0 ஆக ஆனது. 2014ல் பைனல் வரை சென்ற அணியின் வயது 26.8 ஆக குறைந்தது. 2016ல் 28.3, 2021ல் 28.9 என அதிகரித்தது.

தற்போது உச்சபட்சமாக இந்திய அணியின் சராசரி வயது 30.2 ஆக உள்ளது. இதுதான் மிகவும் சீனியர் அணி. தினேஷ் கார்த்திக்குக்கு 37 வயதாகிறது. அவர் தான் மூத்த வீரர். இவருக்கு அடுத்து அஸ்வின் 36, ரோகித் சர்மா 35, கோலி 33, சஹல் 32, ஷமி 32 வயதுடன் உள்ளனர்.

சீனியர் கேப்டன்
'டி-20' உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணிகளின் 'சீனியர்' கேப்டன் ரோகித் சர்மா தான். இதற்கு முன் 2016ல் தோனி, 34 வயதில் கேப்டனாக களமிறங்கினார்.

பாகிஸ்தான் வீரர்களின் வயது

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸாம் வயது 27. இந்திய கேப்டன் ரோகித்துடன் ஒப்பிடுகையில் அனுபவம் குறைந்தவர். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானுக்கு 30 வயது ஆகிறது. ஷான் மசூத் 32, துணை கேப்டன் ஷதாப் கான் 23, முகமது நவாஸ் 28,  ஹைதர் அலி 21, இஃப்திகர் அகமது 32, ஆசிஃப் அலி 30, நஸீம் ஷா 19, ஹாரிஸ் ரெளஃப் 28, ஷாஹீன் அஃப்ரிடி 22, குஷ்டில் ஷா 27, முகமது ஹஸ்னைன் 22, முகமது வாசிம் 21.

பெரும்பாலும் இளம் பட்டாளத்தைக் கொண்ட அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. பாகிஸ்தானின் மிக இளம் வயது வீரர் நஸீம் ஷா ஆவார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget