மேலும் அறிய

ODI WC 2023 IND vs AFG: அஸ்வினுக்கு இடம் இல்லை.. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு

ODI WC 2023 IND vs AFG: புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவும், ஒன்பதாவது இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தானும் மோதவுள்ளன.

13வது உலகக் கோப்பைத் தொடர் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இதில் களமிறங்கியுள்ள ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில்  முதல் நான்கு இடங்களை பெற களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் மிகத் தீவிரமாக வெற்றிக்காக போராடி வருகின்றன. இதில் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவும், ஒன்பதாவது இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தானும் மோதவுள்ளன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு இன்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி  பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளது. மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் நிறுத்தப்பட்டது. . 2014 ஆம் ஆண்டு மிர்பூரில் இரு அணிகளும் முதல்முறையாக சந்தித்தது. இதில், இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளன. அதிலும், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்:

ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல்-ஹக் ஃபரூக்ஹல்ஹாக்,

இந்தியா பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget