மேலும் அறிய

KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!

india vs england test:இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறது

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறும் 2 வது போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியாஇங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, 16 வீரர்களை கொண்ட அந்த பட்டியலில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர்களான கே.எல்.ராகுல், கே.எஸ் பரத் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்நிலையில், பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கே.எல்.ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் ஆக  விளையாடுவார். அவர் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல்.ராகுல் இனி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார். விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் தொடர்ந்து பயணிக்கும் பட்சத்தில் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் கிடையாது. எனவே அந்த இடத்தில் நாங்கள் ஒரு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரை கொண்டு வர நினைக்கிறோம். அதன் காரணமாக பேட்டிங்கில் திறன் வாய்ந்த அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுநேர பேட்ஸ்ட்மேனாக மட்டுமே விளையாடுவார்என்று அறிவித்துள்ளது.

முன்னதாக, கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரேல் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக இருக்கின்றனர். இதில், கே.எஸ்.பரத் ஒரு சில போட்டிகளில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே விக்கெட் கீப்பராக இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: IND vs AFG 2nd T20I: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? தொடரில் நீடிக்க என்ன செய்யப்போகிறது ஆப்கானிஸ்தான்?

மேலும் படிக்க: Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்... இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget