மேலும் அறிய

MS Dhoni Birthday: ஒரு யுகத்தின் நாயகன் - மனைவி & சல்மான் கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி - வைரல் வீடியோ

MS Dhoni Birthday: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

MS Dhoni Birthday: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது 43வது பிறந்தநாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தோனி:

மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், கேக் வெட்டி தனது மனைவிக்கு தோனி ஊட்டிவிட்டுள்ளார். அப்போது சாக்‌ஷியும் தோனிக்கு கேக் ஊட்டிவிட்டதோடு, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போன்று பாசாங்கும் செய்துள்ளார். அந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் உடனிருந்தார். அவருக்கும் தோனி கேக் ஊட்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியின் நெருங்கிய நண்பர்கள் சுற்றி நின்று பாட்டு பாடி வாழ்த்தியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

கொண்டாடப்படும் கேப்டன் தோனி:

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். அவரது தலைமையில் தான் இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும் மற்றும் 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பதக்கத்தையும் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இதேபோன்று ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை வழிநடத்தி 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இக்கட்டான சூழலிலும் சாமர்த்தியமாக செயல்படும் தோனி, ரசிகர்களால் செல்லமாக தல மற்றும் கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget