மேலும் அறிய

Watch Video: காணாமல்போன முகமது ஷமி.. கம்பேக் கொடுப்பது எப்போது?

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடலை தகவமைக்கும் வகையில் பயிற்சியை தொடங்கியுள்ளார் முகமது ஷமி.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடலை தகவமைக்கும் வகையில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அதன் பின் எந்த விதமான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. அதாவது ஷமி கடைசியாக விளையாடியது ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி தான்.  இதனால் ஷமி எப்போது மீண்டும் களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 
 
இந்நிலையில் தான் முகமது ஷமி  கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடலை தகவமைக்கும் வகையில் பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள முகமது ஷமி, "நீங்கள் தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்தால் எதுவும் உங்கள் அப்பாற்பட்டது அல்ல" என்று கூறியுள்ளார். 

இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபியில் முகமது ஷமி களம் இறங்குவார் என்று ஜெய்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தீவிர பயிற்சியில் முகமது ஷமி:

இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் முகமது ஷமி எப்போது இந்திய அணியில் களம் இறங்குவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஷமி பற்றிய உங்கள் கேள்வி சரிதான், ஆனால் மயங்க் யாதவ் அணியில் இருப்பாரா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர், அவரை நாங்கள் கவனித்து வருகிறோம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

தற்போது NCA யில் இருக்கிறார், ஏனெனில் அவர் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார், மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேவைப்படுகிறார்"என்று கூறியுள்ளார்.

அதாவது நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷமி களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தலைப்பு செய்திகள்

Asian Games: சிங்கப்பெண்களும் நாங்கதான்.. தங்கப்பெண்களும் நாங்கதான்.. கோல்ட் மெடல் வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி!
Asian Games: சிங்கப்பெண்களும் நாங்கதான்.. தங்கப்பெண்களும் நாங்கதான்.. கோல்ட் மெடல் வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி!
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
Womens Asian Games: சதம் விளாசிய ஷபாலி.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா?
Womens Asian Games: சதம் விளாசிய ஷபாலி.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
Tasmac Liquor Price Hike : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
Hyundai Bayon: புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
Embed widget