மேலும் அறிய

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: டாப் 10ல் கோலி, ரோகித், அஸ்வின்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கோலி, ரோகித், அஷ்வின் ஆகியோர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கோலி, ரோகித், அஷ்வின் ஆகியோர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் மற்றும் இலங்கையின் மூத்த வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முத்தாய்ப்பான இடங்களைப் பிடித்துள்ளனர். 

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு 8வது இடமும், விராட் கோலி 10வது இடமும் பிடித்துள்ளனர். மார்னஸ் லபுஸ்கேஞ் முதலிடத்தில் உள்ளார். 

பவுலிங்கை பொறுத்தவரை பேட் க்யூமின்ஸ் 901 புள்ளிகள் பெற்றுள்ளார். இவர் ரவிச்சந்திரன் அஸ்வினைவிட 51 புள்ளிகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். அஸ்வினைத் தொடர்ந்து ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர் டேபிளில் இடம் பெற்றுள்ளார். அதில் முதலிடத்தில் உள்ளார்.

வங்கதேச விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் லிட்டன். இவர் 17வது இடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் பட்டியலில் முன்னேறியுள்ளனர்.  முஷ்ஃபிகுர் ரஹிம் 25வது இடத்தில் உள்ளார். தமீம் 27 வது இடத்தில் உள்ளார்.

பவுலர்கள் ராங்கிங்கில் வங்கதேசத்தின் ஷேக் அல் ஹசன் 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்பின்னர் நயீம் ஹசன் 53வது இடத்தில் உள்ளார். 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.
இலங்கை பவுலர் கசுன் ரஜிதா 61வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக இவர் 75வது இடத்தில் இருந்தார். அசிதா ஃபெர்னாண்டோ டாப் 100 பட்டியலில் உள்ளார்.

டாப் 10 நாடுகள் மற்றும் புள்ளிகள்:
1. ஆஸ்திரேலியா  2439 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2. இந்தியா 2736 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3 நியூசிலாந்து 2552 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
4 தென் ஆப்பிரிக்கா 2306 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
5 பாகிஸ்தான் 1865  புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
6 இங்கிலாந்து 2551 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது.
7 இலங்கை 1384 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.
8 வெஸ்ட் இண்டீஸ் 1685 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
9 வங்கதேசம் 823 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
10 ஜிம்பாப்வே 148 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

டாப் 10 வீரர்கள்:
1 மார்னஸ் லாப்ஸ்கேஞ்: ஆஸ்திரேலியா 
2 ஸ்டீவ் ஸ்மித்:  ஆஸ்திரேலியா 
3 கென் வில்லியம்சன்:  நியூசிலாந்து 
4 ஜோ ரூட்:  இங்கிலாந்து 
5 பாபர் அசாம்:  பாகிஸ்தான் 
6 டிமுத் கருணாரத்னே:  இலங்கை 
7 உஸ்மான் கவாஜா:  ஆஸ்திரேலியா 
8 ரோஹித் சர்மா:  இந்தியா 
9 ட்ராவிஸ் ஹெட்:  ஆஸ்திரேலியா 
10 விராட் கோலி:  இந்தியா 

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget