மேலும் அறிய

IND vs SL, Asia Cup LIVE: 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..! போராடி தோற்ற இந்தியா..!

Asia Cup 2022, Match 9, IND vs SL: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்,

LIVE

Key Events
IND vs SL, Asia Cup LIVE:  6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..!  போராடி தோற்ற இந்தியா..!

Background

ஆசிய கோப்பை தொடரில் முதல் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. இலங்கை அணி முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதனால் இலங்கை அணி நல்ல ஃபார்மில் உள்ளது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தீபக் ஹூடாவிற்கு பதிலாக அணியில் அக்சர் பட்டேல் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 

இவர்கள் தவிர ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்ப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது. 

இந்தப் போட்டி தொடர்பாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் நெருக்கடியுடன் விளையாடுவதாக தெரியவில்லை. விராட் கோலி ஒரு சிறப்பான வீரர். அவர் பற்றி அவ்வளவு விமர்சனங்கள் வந்த போதும் அவர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். கடந்த போட்டிகளை போன்று இந்தப் போட்டியிலும் நாங்கள் அதே அணுகுமுறையை பின்பற்றுவோம்”எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இந்த இரண்டு போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

சூப்பர் 4 சுற்று அட்டவணை:

செப்டம்பர் 3: ஆஃப்கானிஸ்தான்-இலங்கை

செப்டம்பர் 4: இந்தியா-பாகிஸ்தான்

செப்டம்பர் 6: இந்தியா-இலங்கை

செப்டம்பர் 7: பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான்

செப்டம்பர் 8: இந்தியா-ஆஃப்கானிஸ்தான்

 செப்டம்பர் 9: இலங்கை-பாகிஸ்தான்

செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 

சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும். ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி இம்முறையும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

23:18 PM (IST)  •  06 Sep 2022

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..! போராடி தோற்ற இந்தியா..!

சனகா - பனுகா ராஜபக்சேவின் மிரட்டலான பேட்டிங்கால் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

22:57 PM (IST)  •  06 Sep 2022

18 பந்துகளில் 33 ரன்களை தடுக்குமா இந்தியா..?

இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 33 ரன்களை விட்டுக்கொடுக்காமல் தடுத்தால் இந்திய அணி வெற்றி பெறும்.

22:52 PM (IST)  •  06 Sep 2022

4 ஓவர்களில் 42 ரன்கள்..! வெல்லப்போவது யார்..?

இலங்கை அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

22:43 PM (IST)  •  06 Sep 2022

3வது விக்கெட்டை கைப்பற்றிய சஹல்..!

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த இலங்கையின் தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் சஹல் பந்தில் ஆட்டமிழந்தார். 

22:39 PM (IST)  •  06 Sep 2022

குணதிலகாவை காலி செய்த அஸ்வின்...! 3வது விக்கெட்டை கைப்பற்றிய இந்தியா..!

அஸ்வின் பந்தில் இலங்கை வீரர் குணதிலகா 1 ரன்களில் அவுட்டானார். இதனால், இலங்கை அணி 110 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்துள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Embed widget