மேலும் அறிய
IND vs NZ 1st Test LIVE Day 2 : விக்கெட் இழப்பின்றி 100-ஐ தாண்டிய நியூசிலாந்து
இந்தியா- நியூசிலாந்து டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

இந்தியா vs நியூசிலாந்து
Background
கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றும் வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்த அசத்தினார்.
16:34 PM (IST) • 26 Nov 2021
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது
15:36 PM (IST) • 26 Nov 2021
விக்கெட் இழப்பின்றி 100-ஐ தாண்டிய நியூசிலாந்து
இரண்டவாது நாளின் கடைசி செஷனிலும் நிதானமாக விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை தாண்டி இருக்கிறது. ஓப்பனர்கள் லாதம் (40*) மற்றும் யங் (66*) களத்தில் உள்ளனர்.
Load More
Tags :
Jadeja Newzealand Williamson Rahane Shreyas Idnia Indiavsnewzealand Test Kanpur Test India Testஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்




















