• 1992 - மார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து) - 456 ரன்கள்
  • 1996 - சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 221 ரன்கள் மற்றும் ஆறு விக்கெட்டுகள்
  • 1999 - லான்ஸ் க்ளூசனர் (தென்னாப்பிரிக்கா) - 281 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள்
  • 2003 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 673 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகள்
  • 2007 - கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 26 விக்கெட்டுகள்
  • 2011 - யுவராஜ் சிங் (இந்தியா) - 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள்
  • 2015 - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 22 விக்கெட்டுகள்
  • 2019 - கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 578 ரன்கள் மற்றும் 2 விக்கெட்கள்; கேப்டன் பதவி
  • 2023 - விராட் கோலி (இந்தியா) - 765 ரன்கள் மற்றும் 1 விக்கெட்