மேலும் அறிய

Babar Azam: ஒட்டுமொத்த ஆண்கள் அரங்கில் ஐந்து.. முதல் பாகிஸ்தான் வீரர்.. புதிய பெருமையை தன்வசமாக்கிய பாபர்.!

சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த ஐந்து டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மூன்றில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய ஆறாவது டி20 போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி, பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய ரிஸ்வான் நேற்றைய போட்டியில் ஆடவில்லை. 

இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 62 ரன்களுக்குளு அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தது. ஒருபுறம் நங்கூரம் போல் நின்ற கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக ரன் எடுக்க போராட்டி வந்தார். அடுத்து வந்த இப்திகார் அகமது ஓரளவு தாக்குபிடித்து ஆடி 31 ரன்கள் குவித்து அவுட் ஆக, நிதானமாக ரன் சேர்த்த கேப்டன் பாபர் அசாம் 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். டி20 அரங்கில் இது இவருக்கு 27வது அரைசதமாகும். 

மேலும், பாபர் அசாம் 52 ரன்கள் குவித்தபோது சர்வதேச டி20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், 81 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்து பாபர் அசாம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். முன்னதாக இந்திய வீரர் விராட் கோலியும் 81 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆகிய இருவர் மட்டுமே 100 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை எட்டியவர்கள். 

சர்வதேச டி20  போட்டிகளில் இந்திய ஜோடிகளான ரோஹித் சர்மா (140 போட்டிகளில் 3,694 ரன்கள்), கோஹ்லி (108 போட்டிகளில் 3,663), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் (112 போட்டிகளில் 3,497), அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் (114 போட்டிகளில் 3,0411 )  ஆகியோருடன் பாபர் அசாமும் இணைந்தார். இதன்மூலம் 3,000 ரன்கள் எடுத்த ஐந்தாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையும், 3000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

பெண்கள் டி20 போட்டிகளில், சுசி பேட்ஸ், மெக் லானிங் மற்றும் ஸ்டாபானி டெய்லர் ஆகியோர் 3000 ரன்களுக்கு மேல் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, டி20 போட்டிகளில் சாதனை படைத்த எட்டாவது வீரர் பாபர் ஆவார். 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget