மேலும் அறிய

DC-W vs RCB-W Live: இறுதி வரை த்ரில்..! வெற்றியின் அருகில் சென்று தோற்ற பெங்களூர்..!

DC-W vs RCB-W, WPL 2023 LIVE Score: மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடுடன் இணைந்து இருங்கள்.

Key Events
DC-W vs RCB-W WPL 2023 LIVE Score Updates Delhi Capitals vs Royal Challengers Bangalore Match 11 DY Patil Stadium DC-W vs RCB-W Live: இறுதி வரை த்ரில்..! வெற்றியின் அருகில் சென்று தோற்ற பெங்களூர்..!
DC-W vs RCB-W

Background

கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலிவான அணிகளாக தோன்றினர். இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க வில்லை என்பதே உண்மை. 

பெங்களூர் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4லிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக பெங்களூர் திகழ்கிறது. 

இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தலைமையில், நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி, இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டனர். இப்படியான பல நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக இருந்தும் வெற்றி கணக்கை தொடங்கவே இல்லை. 

தொடரிலிருந்து வெளியேறுகிறதா பெங்களூரு? 

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் தற்போதைய புள்ளிகள் அடிப்படையில் கடைசி இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதேபோல், இரண்டாவது மோசமான நிகர ரன் ரேட் விகிதத்தையும் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் கடந்த, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி ப்ளே ஆஃப்களுக்கு தகுதிபெற இன்னும் வாய்ப்புள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? 

தற்போதைய லீக் போட்டிகளில் முடிவுகளை பொறுத்தவரை எந்த அணியும் ப்ளே ஆஃப்களுக்கு தகுதிபெறவில்லை. இதையடுத்து ஆர்சிபி அணி தாங்கள் விளையாடவுள்ள மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். மேலும், அதிகபடியான ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் கூடுதல் வசதியாக் இருக்கும். லீக் கட்டத்தில் பாதிக்கு மேல் எப்படி விளையாட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு விளையாடினால் பெங்களூரு முதல் ப்ளே ஆஃப்களுக்கு தகுதிபெறும் மூன்று அணிகளில் ஒன்றாக வலம்பெறும். 

இந்தநிலையில், பெங்களூர் அணி இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது. இந்த போட்டியில் இருந்து வெற்றி கணக்கை தொடர்ந்தால் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு. 

புள்ளிப்பட்டியல்:

குழு போட்டி வெற்றி  தோல்வி புள்ளிகள் நிகர ரன் ரேட்
மும்பை இந்தியன்ஸ் 4 4 0 8 +3.525
டெல்லி கேபிடல்ஸ் 4 3 1 6 +2.338
UP வாரியர்ஸ் 4 2 2 4 +0.015
குஜராத் ஜெயண்ட்ஸ் 4 1 3 0 -3.397
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 0 4 0 -2.648

மீதமுள்ள போட்டி விவரங்கள்:

DATE போட்டி விவரம் நேரம் இடம்
மார்ச்-13 டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-14 மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-15 UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-16 டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-18 மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ் 03:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-18 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-20 குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz 03:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-20 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-21 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் 03:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
மார்ச்-21 UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் 07:30 PM IST பிரபோர்ன் - சிசிஐ
மார்ச்-24 எலிமினேட்டர் 07:30 PM IST DY பாட்டீல் ஸ்டேடியம்
22:18 PM (IST)  •  13 Mar 2023

4வது விக்கெட்

டெல்லி அணியின் 4ஆவது விக்கெட்டாக ஜெமீமா அவுட்டாகியுள்ளார். 

21:50 PM (IST)  •  13 Mar 2023

3 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி..! ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா பெங்களூர்?

151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை எடுத்துள்ளது. 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Maruti Ertiga: 7 சீட்டர்.. மாஸ் காட்டும் Maruti Ertiga - விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ertiga: 7 சீட்டர்.. மாஸ் காட்டும் Maruti Ertiga - விலை, மைலேஜ் எப்படி?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
Embed widget