மேலும் அறிய
Advertisement
David Warner: 100வது டெஸ்ட்டில் சதமடித்த டேவிட் வார்னர்..! முடிவுக்கு வந்த 2 ஆண்டுகள் காத்திருப்பு..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மெல்போர்னில் நடந்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது 100வது டெஸ்ட்டில் 25வது சதமடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மெல்போர்னில் நடந்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது 100வது டெஸ்ட்டில் சதமடித்து அசத்தியுள்ளார். இது அவரது 25வது சதமடித்து அசத்தினார்.
100 in the 100th Test is truly a special feeling - well played David Warner. pic.twitter.com/IvMhZWntA7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 27, 2022
2020 ஜனவரிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் வார்னர் அடித்துள்ள முதல் சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றார்.
100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்கள் பட்டியல்:
No. | வீரர்கள் | ரன்கள் | இன்னிங்ஸ் | அணி | எதிரணி |
---|---|---|---|---|---|
1 |
கொலின் கௌட்ரே |
104 | 1 | இங்கிலாந்து | ஆஸ்திரேலியா |
2 | ஜாவேத் மியான்டத் | 145 | 2 | பாகிஸ்தான் | இந்தியா |
3 |
கோட்ரன் கிரீனிட்ஜ் |
149 | 2 | வெஸ்ட் இண்டீஸ் | இங்கிலாந்து |
4 | அலெக் ஸ்டீவர்ட் | 105 | 2 | இங்கிலாந்து | வெஸ்ட் இண்டீஸ் |
5 | இன்சமாம் உல் ஹக் | 184 | 2 | பாகிஸ்தான் | இந்தியா |
6 | ரிக்கி பாண்டிங் | 120 | 2 | ஆஸ்திரேலியா | தென்னாப்பிரிக்கா |
143* | 4 | ||||
7 | ககிரேம் ஸ்மித் | 131 | 2 | தென்னாப்பிரிக்கா | இங்கிலாந்து |
8 | ஹசிம் ஆம்லா | 134 | 1 | தென்னாப்பிரிக்கா | இலங்கை |
9 | ஜோ ரூட் | 218 | 1 | இங்கிலாந்து | இந்தியா |
10 | டேவிட் வார்னர் | 134 + | 1 | ஆஸ்திரேலியா | தென்னாப்பிரிக்கா |
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion