மேலும் அறிய

சிறுவாபுரி கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு? இனி செல்போன் கொண்டு செல்ல தடை - எங்கு வைக்கலாம்?

தமிழக கோயில்களில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கேமரா இல்லாத போன்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்று அறநிலையத்துறை விளக்கம்.

திருவள்ளுர் மாவட்டத்தில் சிறுவாபுரி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவேற்காடு காமாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் என நான்கு கோயில்களில் இன்று முதல்  பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 52 கோயில்களில் இன்று முதல் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்களில் இன்று முதல் செல்போன்  எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பக்தர்கள் வரவேற்பு

கோயிலின் முகப்பில் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும், காவல் துறையினர் கோயிலுக்குள் செல்போனை கொண்டு செல்லக்கூடாது என மைக் மூலமாகவும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக கோயிலின் அருகே செல்போன் வாங்கும் இடம், செல்போன் பெறும் இடம் என 2 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக செல்போன்கள் வாங்கப்பட்டு 5 ரூபாய் கட்டணத்தில் அதற்கான பில் கொடுக்கப்படுகிறது. செல்போன்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மீண்டும் அந்த பில்லை கொடுக்கும்போது உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது எனவும், 5 ரூபாய் கட்டணம்  வரவேற்கதகுந்ததாக இருந்தாலும் ஸகேன் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் கொண்டு வர வேண்டும் எனவும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிறுவாபுரி கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு? இனி செல்போன் கொண்டு செல்ல தடை - எங்கு வைக்கலாம்?

சாதாரண செல்போனுக்கு தடையில்லை

கோயில்களில் இன்று முதல் பக்தர்கள் செல்போன்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கேமரா வசதியுடைய செல்போன்களுக்கு மட்டுமே கோயில்களுக்குள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாவும் கேமரா வசதியில்லாத செல்போன்களுக்கு கட்டுப்பாடு பொருந்தாது என்றும் கருவறையிலுள்ள சாமி சிலைகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்லாமிய பெண்ணை தெய்வமாக கும்பிடும் இந்து கிராமம்! ஊரே ஒன்று கூடி நடத்திய பிரம்மாண்ட அசைவ அன்னதானம் - எங்கு தெரியுமா?
இஸ்லாமிய பெண்ணை தெய்வமாக கும்பிடும் இந்து கிராமம்! ஊரே ஒன்று கூடி நடத்திய பிரம்மாண்ட அசைவ அன்னதானம் - எங்கு தெரியுமா?
திருநள்ளாறில் குவிந்த வெளிமாநில பக்தர்கள் - ஜனசமுத்திரத்தில் மூழ்கிய திருநள்ளாறு..!
திருநள்ளாறில் குவிந்த வெளிமாநில பக்தர்கள் - ஜனசமுத்திரத்தில் மூழ்கிய திருநள்ளாறு..!
கஷ்டங்களைப் போக்கி அளப்பரிய நன்மைகளைத் தரும் ஆன்மீக ரகசியம்: என்ன தெரியுங்களா?
கஷ்டங்களைப் போக்கி அளப்பரிய நன்மைகளைத் தரும் ஆன்மீக ரகசியம்: என்ன தெரியுங்களா?
தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தஞ்சை மாவட்டக் கோயில்கள்! 
தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தஞ்சை மாவட்டக் கோயில்கள்! 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
Embed widget