மேலும் அறிய

மயிலாடுதுறை: வாணாதிராஜபுரம் ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

மயிலாடுதுறை அடுத்த வாணாதிராஜபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் உள்ளது. பழமையும் பிரசித்தியும் பெற்ற இவ்வாலயத்தில் உள்ள கோபாலகிருஷ்ண பெருமாளை வேண்டி பிராத்திப்பவர்களுக்கு திருமணத்தடை, தம்பதிக்குள் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், வம்சவிருத்தி, செல்வ வளம் உள்ளிட்ட பல வரன்களை அள்ளி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


மயிலாடுதுறை: வாணாதிராஜபுரம் ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

இதுபோன்ற பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தின் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம்  கும்பாபிஷேகம் விழா செய்ய பக்தர்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுடன் அவர்களுடன் இணைந்து கோயில் கும்பாபிஷேக பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி திருப்பணி பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

Aavin Milk: பால் கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு- அன்புமணி வலியுறுத்தல்


மயிலாடுதுறை: வாணாதிராஜபுரம் ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

சிற்பங்கள் சீர் செய்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறித்தனர். அதனை அடுத்து கும்பாபிஷேக தினமான இன்று வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் காலயாக சாலை பூஜையில் பூர்ணாகுதி செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கும்பத்தை அடைந்தது. 

Kannai Nambathey : ‘என்னம்மா திரைக்கதை எழுதிருக்காங்க..’ - ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு...? முதல் ட்விட்டர் விமர்சனம் இதோ!


மயிலாடுதுறை: வாணாதிராஜபுரம் ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓத கலசத்தில் புனித நீர் உற்றி பட்டாச்சியர்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை  தரிசனம் செய்தனர்.

Hyderabad: ஹைதராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget